Published News POEM

தமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - தமிழரின் உயிரைக் காப்பாற்றிய சிங்களவரை
மதித்துப் போற்றும் தமிழரும் இருக்க
தமிழரைக் கொன்ற சிங்களவரால் ஏற்பட்ட
ஆறாத புண்களைத் தமிழரும் சுமக்கின்றனரே!

'பா' நடையில புனைகிறேன்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - விடா முயற்சியும் தொடர் பயிற்சியும்
துணையாக இருக்கும் வரை
தோல்விகள் தொடரப் போவதில்லையே!
விலகிச் செல்லும் வெற்றிகளைக் கூட
நெருங்கி சென்றால் எட்டிப் பிடிக்கலாம்!

சனியன் பிடிச்சுப் போட்டுது! - 2

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - வழுக்கைத் தலையான வேளை
இளமைக் கால நினைவுகளை
வழமை போல நினைவில் மீட்க
வாழ்க்கைத் துணை வந்தமைந்த
இனிய கதையைச் சுவையாகச் சொல்லி
"சனியன் பிடிச்சுப் போட்டுது!" என எழுதினேன்!

நல்லவரும் கெட்டவரும்

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - நமக்கோ நம்மைச் சூழவுள்ளோருக்கோ
பயன்தரும் - தமது
சொல், செயல், பாவனைகளைக் காட்டும்
உயர்ந்த மனிதர்களே நல்லவர்கள் என்பேன்!
எஞ்சிய எல்லோருமே - எமக்கு
எப்போதும் கெட்டவர்களாக இருக்கக் கூடும்!

என் பா/ கவிதை நடை

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - ஏழை விதைத்த நெல் முளைத்து
கதிர் தள்ளும் வேளை
மழை வந்து வெள்ளம் முட்டி
வயலில் தேங்கி நிறைய
நெற்பயிருக்கு மேலே - அது
சாணேறி முழமுயர நிற்கிறதே! - அதை
பார்த்துக் கொண்டு இருக்கும்
கடவுளுக்கோ
ஏழையின் துயர் புரியுமோ?

ஹைக்கு: put off the milky thinking stove burner: நினைவுப் பால் அடுப்பை அணை

Posted By marubadiyumpoo on POEM

http://thanigaihaiku.blogspot.com - http://thanigaihaiku.blogspot.com/2018/07/put-off-milky-thinking-stove-burner.html

உங்களாலும் பாப்புனையவும் பாடல் புனையவும் முடியுமே!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - வீசும் காற்றோடு
ஏட்டிக்குப் போட்டியாக மோதி
பனையும் தென்னையும்
தள்ளாடுவதைக் கண்டதும்
கள்ளைத் தருவதும் அவை தானே
என்றெண்ணத் தோன்றுகிறதே!

"காற்றுக்குத் தென்னை ஏன் ஆடுகின்றது. அது தானே கள்ளையும் தருகின்றது." எனக் கவியரசர் கண்ணதாசன் தனது நூலொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

சங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - உலகத்தில் முதன்முதல் எழுதிய ஆனைமுகனே
வியாசருக்குப் பாரதக்கதை எழுதிய ஆனைமுகனே
தந்தமுடைத்து எழுதுகோலாக்கி எழுதிய ஆனைமுகனே
எந்தன் எண்ணங்களை எழுதவுதவும் ஆனைமுகனே!
எங்கள் பிள்ளைகள் படிக்கவுதவும் ஆனைமுகனே!!

தமிழே தமிழே மன்னிப்பாயா - எந்தோட்டம்...

Posted By mjothi on POEM

http://yenthottam.mjothi.com - தமிழே தமிழே எம்மை மன்னிப்பாயா? தத்தி தத்தி மழலை பேசும் தமிழ் கண்டு மகிழாமல் தாய் மொழியல்லா ஆங்கிலம் பேசவைக்க தனியா தாகம் கொண்டு தவிக்கும் எம்மை தமிழே தமிழே மன்னிப்பாயா? தமிழில் பெயர் வைப்பது அநாகரிகம் என்று பெயரின் பொருள் புரியாமல் போனாலும் சரியென்று அயலார் பெயர் இடும் தாயார் தன்னை தமிழே தமிழே மன்ன

பணம் உறவுக்கு அளவுகோலா?

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - பணத்தை அளவுகோலாகக் கொண்டு
அன்பு, நட்பு, காதல், திருமணம்
எல்லாம் இடம்பெற்ற பின்னே...
பணம் இல்லாத வேளை பார்த்து
அன்பு முறிவு, நட்பு முறிவு, காதல் முறிவு,
ஈற்றில் திருமண முறிவும் அமையுமாமே!

உளி : சுட்டுவிடு எடப்பாடி...!!

Posted By tamilsitruli on POEM

https://tamilsitruli.blogspot.qa - சுட்டுவிடு எடப்பாடி
எங்களை சுட்டுவிடு
எரியும் வீட்டில்
பிடுங்கியதுவரை லாபம்
எப்பக்கமும் வஞ்சித்தும்
இன்னுமா ஒடுங்கவில்லையென
மிச்சமிருக்கும் உயிரையும்
முடிந்தவரை பறித்துக்கொள்!

இழக்க ஒன்றுமில்லை
எங்கள் உயிரைத்தவிர
ஆண்ட இனத்தை அடிமைகொண்டு
சுரண்டும் வேட்கை தீரும் வரை
ஆட்சி அதிகாரம் கையில