Published News INDIA

Paradesi @ Newyork: ஜமீன்தார் தலையை காவு வாங்கிய காமாட்சி அம்மன் !!!!

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீந்தார் மனைவி காமக்காள் என்பவர் தனது ஒரே மகனான பொம்முலிங்கசாமி என்ற மகனுடன் கோயிலுக்குள் இருக்கும் காமக்காள் அரண்மனை எனும் கட்டிடத்தில் வசித்து வந்தார். காமக்காள் தன் பக்தியின் வலிமையால் அம்மனுடன் நேரடியாகப் பேசும் பேறு பெற்றாள். இரவில் தன் தாயார் தனியாகச்

மறுபடியும் பூக்கும்: தணிகை'ஸ் டே அவுட் வித் மணியம்: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on INDIA

https://marubadiyumpookkum.blogspot.com - பழைய பேருந்து நிலையம் தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் செல்ல விசாரித்தால் அட இப்போதுதான் ஒரு வண்டி சென்றது, ஒன்னும் கவலை வேண்டாம், நீங்கள் சாந்தப்பிள்ளைக் கடை என்று ஒரு நிறுத்தம் உள்ளது அங்கு சென்று அதன் வழியே திருவாரூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் போன்ற எந்த வண்டி வந்தாலும் ஏறிக் கொள்க் நீடாமங்கலம் ச

Paradesi @ Newyork: கோயில் கதவிற்குப் பூசை ?

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - அசுரன் ஆண்ட வங்கிசபுரிக்கு தலேச்சுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால், “தெய்வதானப்பதி” என்று அழைக்கப்பெற்றது. பின்னர் இந்தப் பெயர் மருவி “தேவதானம்” என்று ஆனது. தற்போது இது தேவதானப்பட்டி என்று ஆகி விட்டது.

நோக்குமிடமெல்லாம்...: தன்னை ஆண்டவரே என்று அழைக்கும் ஒரு அருட்சகோதரியையே....

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - அவ்வப்போது நாம் பரபரப்பதற்கு ஏதேனும் நடந்துகொண்டே இருக்கின்றன. நாமும் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்குத் தாவி அதில் கரைந்து தீவிரமாகி விடுகிறோம். இந்த மாற்றம் நிகழும்போதே பழையதை மறந்துவிடுகிறோம்.

அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 1: ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செல்வோமா? | அகரம்

Posted By iramuthusamy on INDIA

https://agharam.wordpress.com - அரக்கு பள்ளத்தாக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாழிடங்களில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமாகும். போரா குகைகள் இங்கு மிகவும் புகழ் பெற்றது.

Paradesi @ Newyork: அசுரனைக்கொன்ற காமாட்சி !!!!

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - கோவிலின் சிறப்புகளைச் சொல்வதற்கு முன் அதன் தல வரலாறை சொல்வது முக்கியம் என்பதால் அதனை இந்தப்பதிவில் பார்த்து விடலாம் .

நோக்குமிடமெல்லாம்...: கோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - தந்தை பெரியாரையும் தந்தை அம்பேத்கார் அவர்களையும் எப்பாடு பட்டேனும் இந்த மண்ணை விட்டும் மக்களிடம் இருந்தும் அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதையும் இதையும் எதையாவதையும் செய்துகொண்டே இருக்கிறது ஒரு கும்பல்.

நோக்குமிடமெல்லாம்...: எந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது....

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - 09.01.2018 அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நேருக்கு நேர்” நிகழ்ச்சியினை இணையத்தில் இன்று பார்த்தேன். தம்பி கரு.பழநியப்பன்தான் Karu Palaniappan சிறப்பு விருந்தினர்.
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பையப் பையக் கைப்பற்றுகிறது என்று பழநியப்பன் அழுத்துகிறார். மைய அரசு மெல்ல மெல்ல மாண்புமிகு எட

நோக்குமிடமெல்லாம்...: இல்லாட்டி அவங்க மது மிஸ்ட சொல்லி கொட்ட சொல்லுவாராம்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - இந்தத் தெருவுல...
இந்த ஊருல...
இந்த வட்டாரத்துல....
இந்த மாநிலத்துல....
இந்த தேசத்துல...
ஏன் இந்த உலகத்துல

நோக்குமிடமெல்லாம்...: “வரி விதிப்பின் அரசன் இந்தியா”

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்று செய்தியாளர்கள் கேட்டபோது

"அமெரிக்க அதிபரை மகிழ்விக்கத்தான்" என்று ட்ரம்ப் சொன்னதாக 03.10.2018 ஆம் நாளிட்ட "தமிழ் இந்து" கூறுகிறது

நோக்குமிடமெல்லாம்...: வலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - என்ன செய்வது? நாம் தமிழில் கத்துகிறோம். அவர் ஆங்கிலத்தில் கத்துகிறார். ஆயிரம் இருந்தாலும் ஆங்கிலத்திற்கு மவுசு அதிகம்தானே. இதையே டிசைன் டிசைனாக கத்திய நாமே அவர் ஆங்கிலத்தில் கத்துவதை மேற்கோள் காட்டுகிறோமே.

நோக்குமிடமெல்லாம்...: லேஷந்த் சொல்றதுதான் ஞாயிறு திங்கள்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - மின்சாரம் எங்களோடு காய் விட்டுவிட்டு மூன்றுதெரு தாண்டி நடைபயிற்சிக்கு சென்றுவிட்ட அந்த இருட்டுப் பொழுதில் அவரது அம்மாவோடும் அக்காவோடும் நம்மவீட்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தார் லேஷந்த் சார்.

நோக்குமிடமெல்லாம்...: மேல்நிலை முதலாமாண்டுப் பொதுத்தேர்வின் அவசியம்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - “பதினோராம் வகுப்பு மதிப்பெண் எதற்காகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது” என்று கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அது குறித்து உரையாடவேண்டிய அவசியம் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும்: கமல் ஹாசனும் தந்தி டிவி பாண்டேவும்: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on INDIA

https://marubadiyumpookkum.blogspot.com - நல்ல தேவையான நிகழ்வு. நாட்டு நடப்பை மாற்ற முயலும் சமூகப்பற்றுடனான நிகழ்வு. எம்.ஜி.ஆர் போல எல்லாத் தடைகளையும் தாண்டி எல்லா எதிர்ப்பையும் மீறி இலக்கை சென்று தொடுவாரா என்பதை காலம் சொல்லும் என்றாலும் நல்ல முயற்சி. பாரட்டத்தான் வேண்டும்.

நோக்குமிடமெல்லாம்...: நானூறு தேவதைகளின் தகப்பன்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - மிகுதியான மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறேன்.
சந்தியா தலைமையில் ஐந்தாறு குட்டித் தேவதைகள் அறைக்குள் படை எடுக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் பேச ஆரம்பித்தால் நரசிம்மராவே சிரிப்பார். பார்த்த மாத்திரத்தில் இறுக்கம் ஓடிவிட்டது.
“வாங்ங்ங்க... வாங்ங்ங்க”