Published News

நோக்குமிடமெல்லாம்...: எந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது....

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - 09.01.2018 அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நேருக்கு நேர்” நிகழ்ச்சியினை இணையத்தில் இன்று பார்த்தேன். தம்பி கரு.பழநியப்பன்தான் Karu Palaniappan சிறப்பு விருந்தினர்.
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பையப் பையக் கைப்பற்றுகிறது என்று பழநியப்பன் அழுத்துகிறார். மைய அரசு மெல்ல மெல்ல மாண்புமிகு எட

மறுபடியும் பூக்கும்: அய்யப்பன் கோவில் சிக்கல்: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on WORLD

https://marubadiyumpookkum.blogspot.com - தாழ்த்தப்பட்ட இனத்தவரை முதலில் அர்ச்சகர் ஆக்கி மூலஸ்தானத்தில் நுழைய வைத்த கேரள அரசின் நடவடிக்கையை பாராட்டினார்கள். அனைவரும் இப்போது அய்யப்பன் கோவில் முடிவில் முரண்பாடாய் நிற்கிறார்க்ள் நியாயத்துக்கு புறம்பாக...

'சுரன்': எமக்குத் தொழில் ஊழல்

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - 1991-1996 வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு டான்சி ஊழல், சுடுகாட்டு கொட்டகையில் ஊழல், மாணவர்களுக்கு வாங்கிய இலவச செருப்பில் ஊழல் என ஊழல் முடைநாற்றம் வீசியது.
1996 ல் நடந்த தேர்தலில் அந்த அரசு துடைத்தெறியப்பட்டதோடு, ஜெயலலிதா போட்டிபோட்ட 2 தொகுதியிலும் டெபாசிட் இழந்தார்.

திருக்குறள் கதைகள்: 213. 'ஊருக்கு உழைப்பவர்'

Posted By parthavi on STORY

https://thirukkuralkathaikkalam.blogspot.com - அழைப்பு மணி அடித்ததும் ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள்."வணக்கம். நான் 'சமூக சாளரம்' பத்திரிகையிலேந்து வரேன். ராமலிங்கம் இருக்காரா?" என்றான் சுரேஷ்.

திருக்குறள் கதைகள்: அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து

Posted By parthavi on STORY

https://thirukkuralkathaikkalam.blogspot.com - மயிலையில் தமது குடிலின் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி திருவள்ளுவர் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் அருகில் ஓலைச் சுவடிகள். எழுத்தாணியின் கூரற்ற முனை அவர் முகத்தின் பல பகுதிகளையும் தடவியபடி, 'ம்ம்..யோசிக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரி உடல் அசைவுகளைத்தான் செய்கிறார்கள். யோசனைகளின் வீச்சுதான் ஆளுக்கு ஆள்

நோக்குமிடமெல்லாம்...: இல்லாட்டி அவங்க மது மிஸ்ட சொல்லி கொட்ட சொல்லுவாராம்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - இந்தத் தெருவுல...
இந்த ஊருல...
இந்த வட்டாரத்துல....
இந்த மாநிலத்துல....
இந்த தேசத்துல...
ஏன் இந்த உலகத்துல

Paradesi @ Newyork: ஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் !

Posted By Alfy on CINEMA

https://paradesiatnewyork.blogspot.com - 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி ஈரானைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய ஆறு பேர் லண்டனில் உள்ள ஈரானின் எம்பஸியை ஆக்ரமித்து அதிலிருந்த 26 பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். சலீம் என்பவரின் தலைமையில் இயங்கிய இந்தக்குழு ஈரானில் அடைபட்டிருக்கும் 91 அரேபிய கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்

'சுரன்': புதிய அடிமையைத் தேடி

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - அதிமுக மீதுள்ள ஊழல் இமேஜை மாற்ற முடியும் என்று பாஜக நினைக்கிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை தொண்டர்கள் பலமிக்க அதிமுகவுடன் இணைந்து சந்திக்க பாஜக போட்ட திட்டம் இது.

நோக்குமிடமெல்லாம்...: “வரி விதிப்பின் அரசன் இந்தியா”

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்று செய்தியாளர்கள் கேட்டபோது

"அமெரிக்க அதிபரை மகிழ்விக்கத்தான்" என்று ட்ரம்ப் சொன்னதாக 03.10.2018 ஆம் நாளிட்ட "தமிழ் இந்து" கூறுகிறது

'சுரன்': எழுபதை தாண்டிய நான்கு.!

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் நான்காண்டுகளில் செய்திருக்கிறோம் என்பது பா.ஜ.க.வின் பீற்றல்களில் ஒன்று .
அது எதில் உண்மையோ இல்லையோ ஊழல் விவகாரத்தில் அசைக்க முடியாத உண்மை என்பதை ரபேல் விவகாரத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

'சுரன்': இந்தியாவுக்கு தேவையா?

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - எது உண்மையான வறுமை ஒழிப்பு என்று பார்த்தால், 'பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன் ' என்ற பகத் சிங்கின் கூற்று நனவாகும் நாள்,

தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை

Posted By c_gnanam on STORY

https://cgnthamizhanda.blogspot.com - எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளவும் இதன்மூலம் உளவியல்ரீதியாக பயிற்சி பெற்றுக் கொள்வது எதிர்கால ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவும். பாதகம், சாதகம் இரண்டு சூழலுக்கும் தயாராக இருக்கும்போது நல்லது.

திருக்குறள் கதைகள்: 212. லாபத்தில் பங்கு

Posted By parthavi on STORY

https://thirukkuralkathaikkalam.blogspot.com -
"இந்த வருஷம் வருமான வரி போக, பத்து லட்சம் ரூபாய் லாபம் வந்திருக்கு" என்றார் அக்கவுண்டண்ட் கணேசன்.நிறுவனத்தின் புரொப்ரைட்டர் மோகன் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தார்.

'சுரன்': உலக முதலாளிகளே ஒன்று கூடுங்கள் ..!

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - இந்தியாவில் தனியார்கள் தினசரி விலையை உயர்த்த அரசுதன்பங்குக்கு அந்த விலையை விட அதிகமாக வரிகளைப்போட்டு கொடுமைப படுத்துகிறது.சானிட்டரி துணியைக் கூட ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டுவந்த பாஜக அரசு பெட்ரோலை ஏன் அதன் கீழ் கொண்டுவர மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

அதுவும் ஜி.எஸ்.டி வரியி கீழ் வந்தால் விலை