Published News NEWS

'சுரன்': ஆளே இல்லாத கடையில் காபி ஆத்துபவர்கள்.

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - மோடி ஆடசியில் தனக்கு ஆதரவான நபர்களை பதவிகளில் நியமிப்பது இருக்கட்டும்.ஆனால் அனைவருமே ஊழல்,முறைகேடுகளில் ஈடுபட்டவர்களாகவும் ஆர்.எஸ்.எஸ்.பின்னணி உள்ளவர்களாகவும் இருப்பதுதான் கவலைதருகிறது.
மனைவியின் கொடுக்கல் வாங்கலையே சிபிஐயில் தான் எடுக்கும் முதல் வழக்காக ராவ் எடுப்பாருங்களா?

வானியலின் அதிசயங்கள் – இயற்பியலின் அதிசயங்களை தமிழில் கற்போம்

Posted By natarajan777 on NEWS

http://physicistnatarajan.wordpress.com - இயற்பியலின் அதிசயங்களை தமிழில் கற்போம்

'பிணமும் பணம்தான்'

Posted By sukumaran on NEWS

https://kslaarasikan.blogspot.com - குழந்தைகளை அழைத்து செல்லும் வண்டியில் மனித உடல் உறுப்புகளை எடுத்து சென்ற ஒரு தம்பதியை மெக்சிகோ போலீஸார் கைது செய்தனர்.
இவர்களை விசாரித்ததில், மெக்சிகோ புறநகர் பகுதியில் உடல் உறுப்புக்காக இருபது பேரை இவர்கள் கொலை செய்தார்கள் என தெரியவந்தது.
உடல் உறுப்புகளை யாருக்கு விற்றார்கள், இதன் பின் உள்ள வல

மறுபடியும் பூக்கும்: தமிழக முதல்வர் குடி இருக்கும் பகுதிகளிலேயே சேலத்தில் இரவு நேர‌ வழிப்பறிக் கொள்ளைகள் : கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on NEWS

https://marubadiyumpookkum.blogspot.com - இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே விபத்துகளைத் தடுப்பதில் முதல் மாநிலமாக விளங்குகிறது அவ்வளவு முயற்சிகள் நடக்கிறது என்றும், விபத்துகளுக்கு முக்கிய காரணம் சாலை விதிகளை கடைப்பிடிக்காததும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதுமே என்று குறிப்பிட்டு பேசி இருப்பது கவனிக்கத்தக்கது.

'சுரன்': அடுத்த முதல்வர்!

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - எடப்பாடி பழனிசாமி அரசு மீதுமக்களுக்கு,54 சதவீத அதிருப்தி எனவும், 18 சதவீதம் திருப்தி எனவும் அந்தகருத்து தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த 18 சதவிகிதம் பேரும் இரு பிரிவாக எடப்பாடி,பன்னிர் என பிரிந்து வாக்களித்துள்ளனர்.மிதி இரு சதவிகிதம் பேர் திமுக,கமல்ஹாசன் என வாக்களித்துள்ள

முதுமை ....இதோ, ...இதோ,.....

Posted By sukumaran on NEWS

https://kslaarasikan.blogspot.com - முதுமை அடையும் நிகழ்வுகளை தவிர்க்க முடியாது என்றாலும் முன்னர் வாழ்ந்த முதியோரைவிட இப்போதைய முதியோர் அதிக பணக்காரர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் உள்ளனர். நாம் முதியவர்களாகி விட்டாலும் வாழ்க்கையை அனுபவிப்போம்.

'சுரன்': மர்மங்கள் சூழ்ந்த மாற்றங்கள் !

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - இந்த வழக்குகளில் நடைபெற்றுவந்த விசாரணைகளை முடக்குவதற்காகவே சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதையெல்லாம் தாண்டி முக்கியமானது நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பாஜக ஊழல்கள் தொடர்பான வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதுதா

'சுரன்': அரசு உதவி

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - "சுகாதாரம்,கல்விக்கு ஒதுக்கிய மொத்த தொகையை விட கார்பரேட்கள் தள்ளுபடி கடன் தொகை இரு மடங்கு அதிகம்."

'சுரன்': கடவுள் இருக்கின்றாரா?

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - " எனக்கு நம்பிக்கை இருக்கிறதா?, எதை நம்ப வேண்டும் என்று தீர்மானிப்பதில் நம் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.
என் பார்வையில் எளிமையாக விளக்கினால் கடவுள் இல்லை என்று தான் கூறுவேன்.
இந்த பிரபஞ்சத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. நம் விதியை யாரும் வழி நடத்தவும் இல்லை"

பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - தீர்ப்பு சம்பந்தமாக பக்தர்கள் சிலரிடம் உருவாகியிருந்த குழப்பத்தை உணர்ந்தபின்னர், காங்கிரஸ் தீர்ப்பினை எதிர்த்துக் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ்/பாஜக பக்கம் சாய்ந்துகொண்டது, தீர்ப்புக்கு எதிராக மக்களைத் திரட்டும் வேலையில் இறங்கியது.

கலாரசிகன்: நம்பிக்கை இழந்த சிபிஐ,

Posted By sukumaran on NEWS

https://kslaarasikan.blogspot.com - சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானாவிலிருந்து தொடங்குவோம்.

இவர் 2002இல் குஜராத் மத கலவரங்களுக்கு அடிப்படையாக இருந்த சபர்மதி ரயில் எரிப்பு வழக்கை விசாரித்தவர். அன்றைய மோடி அரசுக்கு ஆதரவாக முடிவறிக்கை தந்தவர்.
இதனாலேயே மோடி பிரதமரானவுடன் 2017இல் சிபிஐயின் இயக்குநராக மோடியால் நியமிக்கப்ப

'சுரன்': "ஆப்பிள்","பேரிக்காய்" வித்தியாசம் உண்டு.

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - “ராமலிங்கம் அன்ட் கோ” தி.மு.க. ஆட்சியில் இருந்தவர்கள் யாருக்கும் சம்பந்தியில்லை.
அவர்கள் தி.மு.க. ஆட்சியில் டெண்டர் எடுத்திருந்தால் தவறு இல்லை. ஆனால் முதலமைச்சர் தனது சம்பந்திக்கு உள்நோக்கத்தோடு டெண்டர் கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்ல முதலமைச்சருக்கு அறவே வக்கில்லை.