Published News STORY

திருக்குறள் கதைகள்: 8. ஓட்டுநர் உரிமம்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - "கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த டிரைவிங் ஸ்கூலில் சேரலாம்?" என்று கேட்டான் சுனில்.

"நம் பேட்டையில் இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. ஒன்று 'அக்னி டிரைவிங் ஸ்கூல்.' அதில் கட்டணம் அதிகம். பயிற்சி நேரமும் அதிகம். பெண்ட் எடுத்து விடுவார்கள். சரியாக ஓட்ட வரும் வரை டிரைவிங் டெஸ்டுக்கு அனுப்ப மாட்

திருக்குறள் கதைகள்: 9. வணங்காத தலை

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - அவர் தன் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர். அது குறித்து அவருக்குப் பெருமை உண்டு. அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

"கடவுள் என்ன செய்தார்? நான் படித்தேன், நான் உழைத்தேன், நான் சிந்தித்து, திட்டமிட்டுச் செயல் பட்டேன். பிரச்னைகள் வந்தபோது அமைதியாக அவற்றை எதிர் கொண்டேன். கடவுளிடம் உதவி கேட்கவில்ல

திருக்குறள் கதைகள்: 161. சிறந்த மாணவன்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - பள்ளி ஆண்டின் இறுதியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் சிறந்த மாணவன் என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவது அந்தப் பள்ளியின் வழக்கம்.

திருக்குறள் கதைகள்: 160. நாளும் ஒரு நோன்பு!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - முகுந்தன் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தான். சிறிய நிறுவனம் என்றாலும் அது கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததால் அங்கே வேலை செய்வது சவாலாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்று நினைத்தான்.

திருக்குறள் கதைகள்: 163. கிருகப் பிரவேசம்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - ராமுவைப் பார்க்க அவன் நண்பன் சுரேஷ் வந்தபோது வழக்கம் போல் அவர்கள் தங்கள் பழைய நண்பர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.

"நம்ப சாமிநாதன் புதுசா வீடு வாங்கியிருக்கானே, தெரியுமா?" என்றான் சுரேஷ்.

திருக்குறள் கதைகள்: 7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - "என்னுடைய முதியோர் ஊதிய விண்ணப்பம் கலெக்டர் ஆஃபிசில் ஒரு மாதமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் அது பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்றார் அந்த முதியவர்."கலெக்டர் அலுவலகத்துக்குப் போய் விசாரித்தீர்களா? என்ன சொல்கிறார்கள்?"

திருக்குறள் கதைகள்: 159. யாத்ரீகன்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - "கணேசன்!"

வேலைக்காரனை அழைப்பது போல் அதிகாரமாக ஒலித்த குரலைக் கேட்டு கணேசன் வேகமாக வந்து "சொல்லுங்க சார்!" என்றான்.

"என்னத்தைச் சொல்றது? எல்லாமே ரொம்ப மட்டமா இருக்கு!" என்றார் நீலகண்டன் கோபமான குரலில்.

திருக்குறள் கதைகள்: 158. மொட்டைக் கடிதம்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - தலைமை அலுவலகத்திலிருந்து பொது மேலாளர் பேசுகிறார் என்று அவரது உதவியாளர் லீலா அறிவித்ததும், கிளை மேலாளர் ருத்ரமூர்த்தி தொலைபேசியை எடுத்து "சார்!" என்றார்.

"ஒங்க ஸ்டெனோ பக்கத்தில இருக்காங்களா?" என்றார் பொது மேலாளர்.

"ஆமாம்" என்ற ருத்ரமூர்த்தி, பொது மேலாளர் தன்னிடம் தனிமையில் பேச விரும்புகிறார்

சிரித்தாலும் போதுமே!: 4. மூக்குடைப்பு யாருக்கு? (ஒரு கற்பனை)

Posted By parthavi on STORY

http://funnyessays.blogspot.in - http://funnyessays.blogspot.in/2012/10/blog-post.html

ஜனநாயகமும், நடுநிலை நக்கிகளும். | கும்மாச்சி

Posted By kummacchi on STORY

http://www.kummacchionline.com - தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது வேணுமென்றால் சிறுநீர் தருகிறோம், என்று சொன்ன குமாரசாமியும், இலங்கை தமிழர்களை கொன்றுகுவித்த காங்கிரசும் சேர்ந்த கூட்டணி ஆட்சியை கொண்டடுபாவந்தான் உண்மையான தமிழ் உணர்வாளன்.

தமிழன்டா...........வீரன்டா...........

திருக்குறள் கதைகள்: 155. பிறந்த நாள்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - "என்ன செய்யலாம் சொல்லுங்க?" என்று கேட்டான் பரத்.

"பத்தாயிரம் ரூபா களவாடி இருக்கான். வேலையை விட்டு அனுப்ப வேண்டியதுதான். ஒங்கப்பா அப்படித்தான் செஞ்சிருப்பாரு" என்றார் தட்சிணாமூர்த்தி அவர் பரத்தின் தந்தையின் காலத்திலிருந்தே நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பவர்.

திருக்குறள் கதைகள்: 154. காலை முதல் மாலை வரை

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - டாக்டர் பரந்தாமனுடன் ஒரு நாள் முழுவதும் இருந்து அவரை அருகிலிருந்து கவனிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.பரந்தாமன் ஒரு பொருளாதார நிபுணர். கல்லூரிப் பேராசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், கல்லூரி மாணவர்களுக்காகப் பொருளாதாரப் புத்தகங்கள் எழுதிக் கல்வித் துறையில் பிரபலமானார்.

திருக்குறள் கதைகள்: 162. பாஸ்கரின் தோல்விகள்!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - திருமணத்துக்குப் பிறகு பாஸ்கரும் சுமதியும் பாஸ்கரின் நண்பர்கள் பலரது வீட்டுக்குச் சென்று வந்தார்கள். எல்லோருமே அவன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர்கள்தான்.

ஒரு நாள் "இன்னிக்கு என்னோட பாஸ் ரவி வீட்டுக்குப் போகப் போறோம்!" என்றான் பாஸ்கர்.

திருக்குறள் கதைகள்: 153. அவதூறுச் செய்தி

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - "முப்பது வருஷமா அரசியல்ல இருந்திருக்கீங்க. ஒங்க மேல யாரும் ஒரு தப்புக் கூடச் சொன்னதில்லை. எல்லாக்கட்சித் தலைவர்களும் உங்களை வந்து பார்த்துத் தங்களோட மரியாதையைத் தெரிவிச்சுட்டுப் போறாங்க. உங்களைப் பத்தி ஒரு சின்னப்பய இப்படி எழுதிட்டானே!" என்றான் அருள்மொழி.

திருக்குறள் கதைகள்: 152. நினைக்கத் தெரிந்த மனமே!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - "இப்ப நீங்க செய்யப்போற தியானப் பயிற்சிதான் இந்த 'நித்ய யோகா' கோர்ஸ்ல ரொம்ப முக்கியமான பயிற்சி. உங்களுக்கு எத்தனையோ பேர் பலவிதமான தீங்குகளை இழைச்சிருப்பாங்க. நீங்க அதையெல்லாம் கடந்து வந்திருப்பீங்க. ஆனாலும் உங்களுக்குக் கெடுதல் செஞ்ச மனுஷங்க மேல உங்க ஆழ்மனத்தில் கோபமும் வெறுப்பும் நீறு பூத்த நெருப்ப