Published News POEM

அலைகள் ஓய்வதில்லை!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - எழுதுவதெல்லாம் - அந்த
பாவரசர் கண்ணதாசன்
பட்டறிந்ததைப் பகிர்ந்தது போல
நானும் கெட்டுத் தெளிந்ததை
பகிரலாமென ஓயாமல் எழுதுகிறேன்!
என் எழுத்தை எடை போடும்
வாசகரின் வாக்கில் தான்
உலகம்
என்னை எடை போடப் போகிறதே!

உலகெங்கும் தமிழ் வாழ வேணும்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - தமிழ் வளம் மின்ன எழுத வேணும்
எழுத எழுத இலக்கியம் மலர வேணும்
தமிழ் மணம் வீசப் பேச வேணும்
பேசப் பேச இயற்றமிழ் முழங்க வேணும்
இசையால் கட்டுண்டு விழப் பாட வேணும்
பாடப் பாட இசைத்தமிழ் ஒலிக்க வேணும்

ஹைக்கு: INDIA OPEN ITS GATEWAY OF SEX உச்சி உன்மத்தம் உச்ச மன்மதம்

Posted By marubadiyumpoo on POEM

https://thanigaihaiku.blogspot.com - உச்சி உன்மத்தம்
உச்ச மன்மதம்

பாப்புனைவது பற்றிய தகவல்

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - எண்ணி எண்ணி எழுதித் தான்
எதுகை, மோனை முட்டிக்கொள்ள
உவமை, ஒப்பீடு சுட்டிக்காட்ட
வரிவரியாகத் தொகுத்த உண்மைகள்
என்றும் பா ஆகிவிடாதே!

உயர்ந்த மனிதராக

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - செய்த தவறுகளை எண்ணி
உள்ளம் நொந்து வீழ்வதை விட
தவறுகள் ஏதும் செய்யாத மனிதராக
முன்னேற முயன்று பார்! - அதுவே
உயர்ந்த மனிதராக ஒரே வழி!

ஹைக்கு: காற்றுடன் WITH THE WIND

Posted By marubadiyumpoo on POEM

http://thanigaihaiku.blogspot.com - http://thanigaihaiku.b காற்றுடன்

ஊன் உருக உயிர் உருக‌
தியானத்தின் நான் தான் உருக‌logspot.com/2018/08/with-wind.html

கவிஞராவது எப்படி? | கும்மாச்சி

Posted By kummacchi on POEM

http://www.kummacchionline.com - எல்லோருக்குமே கவிஞராக வேண்டும் என்ற ஆசை உள்மனதில் இருக்கும்? ஆனால் ஒரு தயக்கமும் கூடவே இருக்கும். மேலும் அதை எழுதி பதிவிட்டால் யார் எப்படி எந்த திசையிலிருந்து வந்து துப்புவார்கள் என்ற பயமும் அடிவயிற்றை கவ்வும். பிரச்சினை இல்லை. அதையெல்லாம் களைந்து உங்களை ஒரு பிரபல கவிஞர் ஆக்குவதற்காகவே இந்த விசேஷ

ஹைக்கு: POST TO SKY/space. விண் அஞ்சல்

Posted By marubadiyumpoo on POEM

http://thanigaihaiku.blogspot.com - மாய எழுத்துகள்
தொலைந்து போகும் காலத்தில்

மின்னஞ்சல்.

எழுதத் தூண்டின எழுதினேன்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - என்னைப் பற்றி
என்னிடம் கேட்டுப் பயனில்லையே!
எதிரியிடம் கேளுங்கள்...
என்னைப் பற்றி அ - ஃ வரை
அப்படியே சொல்லுவார்கள்!

மறுபடியும் பூக்கும்: எதுவும் புண்ணிய பூமிதான்....கவிஞர் தணிகை.

Posted By marubadiyumpoo on POEM

http://marubadiyumpookkum.blogspot.com - மழை கழுவி விட்டதால் புது சூரியன் புது பூமி
நீர்த் தாரை நிழலை விட்டுச் செல்லும் வாகனங்கள்
இதுவும் புண்ணிய பூமிதான்
எதுவும் புண்ணிய பூமிதான்

இலக்கியத் திருட்டு

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - படிப்புக்கான தகுதியே
சான்றிதல்களின் பட்டங்களின் எண்ணிக்கை - அது
படிப்பின் அளவுகோல் என்பேன்! - அதனை
விளம்பரங்களில் காணமுடியுமே!

பொறுத்தது போதும் என் காதலியே - எந்தோட்டம்...

Posted By mjothi on POEM

http://yenthottam.mjothi.com - என் காதலியே நீ வரும் பாதை பார்த்திருந்தேன் உன்னை தாங்கி வந்த பாதையில் காத்திருந்தேன் உன் கடை கண் பார்வைக்கே காத்திருந்தேன் உன்னை காக்கவே இங்கு விழித்திருந்தேன் நீ துயிலுற தான் நான் முழித்திருந்தேன் நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும் ரசித்திருந்தேன் தென்றல் உன்னை தீண்டினாலும் துடித்திருந்தேன் தேனே நீ தா