Published News POEM

மறுபடியும் பூக்கும்: கவிதைத் தேறல்: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on POEM

http://marubadiyumpookkum.blogspot.com - பாசாங்குச் சொற்கள்
பரிசுப் பொருட்கள்
பக்குவ விளக்கங்கள்
பரம்பரைச் சாயங்கள் என‌
எந்நாளும்
உனக்கொரு கத்தி
கிடைத்து விடுகிறது

என்
சிறகுகளின் வளர்ச்சியை
வெட்டி எறிய..

இரட்டைக்கிளவியோடு விளையாடினேன்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - "சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ" என
பாவலர் வைரமுத்து அழகாகச் சொல்லியுள்ளார்.

கலியுக கற்புக்கரசி - எந்தோட்டம்...

Posted By mjothi on POEM

http://yenthottam.mjothi.com - காஞ்சி பட்டு உடுத்தி மஞ்சள் பூசிய முகத்தில் மாலை நேர சூரியனாக நெற்றியில் சிவப்பு திலகமிட்டு கண்ணாடி வளையோசை கல கல என்று ஒலிக்க, கணுக்கால் கொலுசோ என் தூக்கம் பாதிக்குமே என்று அஞ்சி அஞ்சி ஒலிக்க, மெல்ல அருகில் வந்து கையில் இருக்கும் காப்பி தழும்பாமல் என் தூக்கம் கலைய செய்த என்னவள் அதை வாங்க ஆசையுடன்

தமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - தமிழரின் உயிரைக் காப்பாற்றிய சிங்களவரை
மதித்துப் போற்றும் தமிழரும் இருக்க
தமிழரைக் கொன்ற சிங்களவரால் ஏற்பட்ட
ஆறாத புண்களைத் தமிழரும் சுமக்கின்றனரே!

'பா' நடையில புனைகிறேன்!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - விடா முயற்சியும் தொடர் பயிற்சியும்
துணையாக இருக்கும் வரை
தோல்விகள் தொடரப் போவதில்லையே!
விலகிச் செல்லும் வெற்றிகளைக் கூட
நெருங்கி சென்றால் எட்டிப் பிடிக்கலாம்!

சனியன் பிடிச்சுப் போட்டுது! - 2

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - வழுக்கைத் தலையான வேளை
இளமைக் கால நினைவுகளை
வழமை போல நினைவில் மீட்க
வாழ்க்கைத் துணை வந்தமைந்த
இனிய கதையைச் சுவையாகச் சொல்லி
"சனியன் பிடிச்சுப் போட்டுது!" என எழுதினேன்!

நல்லவரும் கெட்டவரும்

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - நமக்கோ நம்மைச் சூழவுள்ளோருக்கோ
பயன்தரும் - தமது
சொல், செயல், பாவனைகளைக் காட்டும்
உயர்ந்த மனிதர்களே நல்லவர்கள் என்பேன்!
எஞ்சிய எல்லோருமே - எமக்கு
எப்போதும் கெட்டவர்களாக இருக்கக் கூடும்!

என் பா/ கவிதை நடை

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - ஏழை விதைத்த நெல் முளைத்து
கதிர் தள்ளும் வேளை
மழை வந்து வெள்ளம் முட்டி
வயலில் தேங்கி நிறைய
நெற்பயிருக்கு மேலே - அது
சாணேறி முழமுயர நிற்கிறதே! - அதை
பார்த்துக் கொண்டு இருக்கும்
கடவுளுக்கோ
ஏழையின் துயர் புரியுமோ?

ஹைக்கு: put off the milky thinking stove burner: நினைவுப் பால் அடுப்பை அணை

Posted By marubadiyumpoo on POEM

http://thanigaihaiku.blogspot.com - http://thanigaihaiku.blogspot.com/2018/07/put-off-milky-thinking-stove-burner.html

உங்களாலும் பாப்புனையவும் பாடல் புனையவும் முடியுமே!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - வீசும் காற்றோடு
ஏட்டிக்குப் போட்டியாக மோதி
பனையும் தென்னையும்
தள்ளாடுவதைக் கண்டதும்
கள்ளைத் தருவதும் அவை தானே
என்றெண்ணத் தோன்றுகிறதே!

"காற்றுக்குத் தென்னை ஏன் ஆடுகின்றது. அது தானே கள்ளையும் தருகின்றது." எனக் கவியரசர் கண்ணதாசன் தனது நூலொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

குரலற்றவனின் எதிர்க்குரல்

Posted By boobalkrishna on POEM

http://raboobalan.blogspot.com - குரலற்றவனின் எதிர்க்குரல் - நூல் அறிமுகக் கட்டுரை

சங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - உலகத்தில் முதன்முதல் எழுதிய ஆனைமுகனே
வியாசருக்குப் பாரதக்கதை எழுதிய ஆனைமுகனே
தந்தமுடைத்து எழுதுகோலாக்கி எழுதிய ஆனைமுகனே
எந்தன் எண்ணங்களை எழுதவுதவும் ஆனைமுகனே!
எங்கள் பிள்ளைகள் படிக்கவுதவும் ஆனைமுகனே!!