Published News INDIA

Paradesi @ Newyork: அசுரனைக்கொன்ற காமாட்சி !!!!

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - கோவிலின் சிறப்புகளைச் சொல்வதற்கு முன் அதன் தல வரலாறை சொல்வது முக்கியம் என்பதால் அதனை இந்தப்பதிவில் பார்த்து விடலாம் .

நோக்குமிடமெல்லாம்...: கோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - தந்தை பெரியாரையும் தந்தை அம்பேத்கார் அவர்களையும் எப்பாடு பட்டேனும் இந்த மண்ணை விட்டும் மக்களிடம் இருந்தும் அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதையும் இதையும் எதையாவதையும் செய்துகொண்டே இருக்கிறது ஒரு கும்பல்.

நோக்குமிடமெல்லாம்...: எந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது....

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - 09.01.2018 அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நேருக்கு நேர்” நிகழ்ச்சியினை இணையத்தில் இன்று பார்த்தேன். தம்பி கரு.பழநியப்பன்தான் Karu Palaniappan சிறப்பு விருந்தினர்.
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பையப் பையக் கைப்பற்றுகிறது என்று பழநியப்பன் அழுத்துகிறார். மைய அரசு மெல்ல மெல்ல மாண்புமிகு எட

நோக்குமிடமெல்லாம்...: இல்லாட்டி அவங்க மது மிஸ்ட சொல்லி கொட்ட சொல்லுவாராம்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - இந்தத் தெருவுல...
இந்த ஊருல...
இந்த வட்டாரத்துல....
இந்த மாநிலத்துல....
இந்த தேசத்துல...
ஏன் இந்த உலகத்துல

நோக்குமிடமெல்லாம்...: “வரி விதிப்பின் அரசன் இந்தியா”

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்று செய்தியாளர்கள் கேட்டபோது

"அமெரிக்க அதிபரை மகிழ்விக்கத்தான்" என்று ட்ரம்ப் சொன்னதாக 03.10.2018 ஆம் நாளிட்ட "தமிழ் இந்து" கூறுகிறது

நோக்குமிடமெல்லாம்...: வலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - என்ன செய்வது? நாம் தமிழில் கத்துகிறோம். அவர் ஆங்கிலத்தில் கத்துகிறார். ஆயிரம் இருந்தாலும் ஆங்கிலத்திற்கு மவுசு அதிகம்தானே. இதையே டிசைன் டிசைனாக கத்திய நாமே அவர் ஆங்கிலத்தில் கத்துவதை மேற்கோள் காட்டுகிறோமே.

நோக்குமிடமெல்லாம்...: லேஷந்த் சொல்றதுதான் ஞாயிறு திங்கள்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - மின்சாரம் எங்களோடு காய் விட்டுவிட்டு மூன்றுதெரு தாண்டி நடைபயிற்சிக்கு சென்றுவிட்ட அந்த இருட்டுப் பொழுதில் அவரது அம்மாவோடும் அக்காவோடும் நம்மவீட்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தார் லேஷந்த் சார்.

நோக்குமிடமெல்லாம்...: மேல்நிலை முதலாமாண்டுப் பொதுத்தேர்வின் அவசியம்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - “பதினோராம் வகுப்பு மதிப்பெண் எதற்காகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது” என்று கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அது குறித்து உரையாடவேண்டிய அவசியம் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும்: கமல் ஹாசனும் தந்தி டிவி பாண்டேவும்: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on INDIA

https://marubadiyumpookkum.blogspot.com - நல்ல தேவையான நிகழ்வு. நாட்டு நடப்பை மாற்ற முயலும் சமூகப்பற்றுடனான நிகழ்வு. எம்.ஜி.ஆர் போல எல்லாத் தடைகளையும் தாண்டி எல்லா எதிர்ப்பையும் மீறி இலக்கை சென்று தொடுவாரா என்பதை காலம் சொல்லும் என்றாலும் நல்ல முயற்சி. பாரட்டத்தான் வேண்டும்.

நோக்குமிடமெல்லாம்...: நானூறு தேவதைகளின் தகப்பன்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - மிகுதியான மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறேன்.
சந்தியா தலைமையில் ஐந்தாறு குட்டித் தேவதைகள் அறைக்குள் படை எடுக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் பேச ஆரம்பித்தால் நரசிம்மராவே சிரிப்பார். பார்த்த மாத்திரத்தில் இறுக்கம் ஓடிவிட்டது.
“வாங்ங்ங்க... வாங்ங்ங்க”

நோக்குமிடமெல்லாம்...: நெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து....

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களை சந்திக்க வந்த அமைச்சர் கூறுகிறார்,
“பாருங்கள், நேற்று முந்தினம்கூட இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 32 பேர் இறந்து போனார்கள். இந்திய மாணவர்களைப் பாருங்கள். உங்களை மாதிரி போராடிக்கொண்டா இருக்கிறர்கள். நல்லப் பிள்ளைகளா கல்லூரிக்கு போய்க்கொண்டு இ

Paradesi @ Newyork: அரசியல்வாதியான ஒரு திருடன்!

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - மலையாள எழுத்தாளர் ஜி.ஆர். இந்து கோபன் அவர்கள் வாழத்துங்கலில் பிறந்தவர். திருடன் மணியின் பிள்ளையின் ஊரும் இதுதான். மணியன் பிள்ளை சொல்லச்சொல்ல எழுதப்பட்ட இந்த நாவல் மலையாள உலகில் மட்டுமின்றி பல இடங்களில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியது. வாழத்துங்கல் என்ற இடம் கொல்லம் மாவட்டத்தில் இரவிபுரத்தினருகில் இர

நோக்குமிடமெல்லாம்...: அரசு மருத்துவமனைகளை நம்புவதும் ...

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - அரசு மருத்துமனைகள் 100 விழுக்காடு சரி என்று சொல்லமுடியாது, ஆனால் அரசு மருத்துவமனைகளை 100 விழுக்காடு சரியாக வைத்திருக்க வேண்டும். அதற்கு விவரம் அறிந்தவர்களும் அரசு உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும். அப்போதுதான் உரிமைகளைக் கோர முடியும். அப்போதுதான் ஏழை மற்றும் உழைக்கும் திரளுக்கு

Paradesi @ Newyork: திருவிழாவில் சாப்பிட்ட பீம புஷ்டி அல்வா !!!!!

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டி சேவை செய்வதற்காக தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர் என்பதால் இது தெய்வதானப்பட்டி என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி தேவதானப்பட்டி என்று ஆனது. எனவே இங்கே நிறைய கோவில்கள் உண்டு. பிள்ளையார் கோவில், கொண்டைத்தாத்தா கோவில், முத்தாளம்மன் கோயில், ஐயப்பன் கோவில், பத்ரகாளி கோயில்,

ஹிட்லர் ஒரு ஞானி

Posted By swamy7867 on INDIA

http://anubavajothidam.com - அண்ணே வணக்கம்ணே !
ஏ சரித்ர சூசினா ஏமுன்னதி கர்வகாரணம்னு ஸ்ரீ ஸ்ரீ சொல்வாரு. திருவண்ணாமலை ரமண மகரிஷி(!) பற்றி பெருமாள் சாமி என்ற ஆரம்ப கால ஸ்பான்சரர் எழுதின புத்தகத்தை அடிப்படையா வச்சு ஒரு வீடியோ போட்டது ஞா இருக்கலாம்.