Published News POEM

தமிழே தமிழே மன்னிப்பாயா - எந்தோட்டம்...

Posted By mjothi on POEM

http://yenthottam.mjothi.com - தமிழே தமிழே எம்மை மன்னிப்பாயா? தத்தி தத்தி மழலை பேசும் தமிழ் கண்டு மகிழாமல் தாய் மொழியல்லா ஆங்கிலம் பேசவைக்க தனியா தாகம் கொண்டு தவிக்கும் எம்மை தமிழே தமிழே மன்னிப்பாயா? தமிழில் பெயர் வைப்பது அநாகரிகம் என்று பெயரின் பொருள் புரியாமல் போனாலும் சரியென்று அயலார் பெயர் இடும் தாயார் தன்னை தமிழே தமிழே மன்ன

பணம் உறவுக்கு அளவுகோலா?

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com - பணத்தை அளவுகோலாகக் கொண்டு
அன்பு, நட்பு, காதல், திருமணம்
எல்லாம் இடம்பெற்ற பின்னே...
பணம் இல்லாத வேளை பார்த்து
அன்பு முறிவு, நட்பு முறிவு, காதல் முறிவு,
ஈற்றில் திருமண முறிவும் அமையுமாமே!

உளி : சுட்டுவிடு எடப்பாடி...!!

Posted By tamilsitruli on POEM

https://tamilsitruli.blogspot.qa - சுட்டுவிடு எடப்பாடி
எங்களை சுட்டுவிடு
எரியும் வீட்டில்
பிடுங்கியதுவரை லாபம்
எப்பக்கமும் வஞ்சித்தும்
இன்னுமா ஒடுங்கவில்லையென
மிச்சமிருக்கும் உயிரையும்
முடிந்தவரை பறித்துக்கொள்!

இழக்க ஒன்றுமில்லை
எங்கள் உயிரைத்தவிர
ஆண்ட இனத்தை அடிமைகொண்டு
சுரண்டும் வேட்கை தீரும் வரை
ஆட்சி அதிகாரம் கையில

சும்மா சொல்லக் கூடாது!

Posted By yarlpavanan on POEM

http://www.ypvnpubs.com -
முடிவு எடுக்கும் போது
அக்கம், பக்கம், முன், பின்,
கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்,
நேர் எண்ணம், எதிர் எண்ணம்,
நேர் மறை எண்ணம், எதிர் மறை எண்ணம் என
எல்லா வழியிலும் கிட்டும் விளைவுகளை
நல்லா எண்ணிப் பார்த்தே முடிவு எடுக்க வேணும்!

Dr B Jambulingam: நாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்

Posted By Jambulingam on POEM

http://drbjambulingam.blogspot.com - நாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்

உளி : திருடன் திருடவும்

Posted By tamilsitruli on POEM

https://tamilsitruli.blogspot.qa - திருடன் திருடவும்...

சூது கவ்விய தேசத்தின்
மாலை கவ்வும் நேரம்
தன்னையும் மண்ணையும் சார்ந்த
தன்மானக் குடியானதொருவன்,
சந்தையில் வாங்கிய ஆட்டுடன்
தன் மந்தை நோக்கி
சந்தோசமாய் சென்றான்..
தன் தோளில் தூக்கி.

நான் ஒன்று சொல்வேன்.....: நீ ராமனுமில்லை...நாங்கள் அகலிகையுமில்லை...

Posted By meerselvakumar on POEM

https://naanselva.blogspot.com - அரசியல் குறித்த சில வரிகள்

மரணம் எம் காதலன் – தூமை

Posted By tamilus on POEM

https://thoomai.wordpress.com - வாரிக் கலைக்கும் கூந்தல், விழித்திரை தொடாது மை படர அகல விரியும் கண்கள் சலங்கைகள் இட்டவிழ்த்த கால்கள்

இன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை

Posted By boobalkrishna on POEM

http://raboobalan.blogspot.com - இன்றைய தினமணி நாளிதழில் கலாரசிகன் எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி தொகுப்பிலிருந்து ஒரு கவிதையைக் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்வதில் மகிழ்கிறேன்

என் நிழ‌ல் பிம்ப‌ம்: நேற்றய கனவு

Posted By tamilus on POEM

https://ennizhalbimbam.blogspot.com - நிலாவின் தோழமையுடன்
மின்மினிகள் சமைத்த
பால்வீதி ஊடே
மெல்லிய கூதல்
காற்றிசையில்