Published News INDIA

En Uyir Thamizha: மனமென்னும் பாத்திரத்தை மனதார நிரப்புங்கள்!

Posted By enuyirthamizha on INDIA

https://enuyirthamizha.blogspot.com - https://enuyirthamizha.blogspot.com/2018/09/blog-post_19.html

நோக்குமிடமெல்லாம்...: ராஜாவை விடவும் மோசமானவர்கள்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - கடந்த இருபத்தி நான்குமணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன
1) இரண்டு தனிப்படைகள் உயிரைக் கொடுத்து நாடு பூராவும் தேடிக்கொண்டிருக்கும் திரு H.ராஜா அவர்கள் நேற்று மாலை வேடசந்தூரில் ஒரு கூட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி உரையாற்

நோக்குமிடமெல்லாம்...: காவித் திரளைவிட காக்கித் திரள் பலம் வாய்ந்தது

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - அன்பிற்குரிய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரும் எங்கள் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரியவரான எங்கள் குமரி அய்யா அவர்களின் மகளுமான திருமதி தமிழிசை அவர்களுக்கு,

நோக்குமிடமெல்லாம்...: 65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - அனைத்தையும் அனுபவித்துதான் உணரவேண்டும் என்றெல்லாம் இல்லை. சில விஷயங்களை கற்பனையாக நினைத்துப் பார்த்தாலே கண்களில் பயம் கசிய அப்படியே மிரண்டு உறைந்து போய்விடுவோம்.

Paradesi @ Newyork: ரங்கராட்டினத்தில் மயங்கிய பரதேசி !!!!

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - எப்போதாவது திருவிழா, தேர்தல் சமயங்களில் ராட்டினக்காரர்கள் வருவார்கள், சந்தை நடக்கும் புதன் கிழமைகளிலும் சில சமயங்களிலும் வருவார்கள். குடைராட்டினம் அல்லது ரங்கராட்டினம் மற்றும் சிலசமயம் இருவரும் வந்துவிடுவார்கள். இதில் முந்தி வந்தது யார். யார் இருக்க வேண்டும் யார் போக வேண்டும் என்று சண்டைகளும் வந்து

நோக்குமிடமெல்லாம்...: ஜெய் ராக வேந்தா

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - சிங்கபூர் இசை நிகழ்ச்சி.
எங்கள் கருப்பு ராக வேந்தனின் கையசைவுக்கு ஏற்ப வெள்ளை சீமாட்டிகளும் சீமான்களும் வயலைன் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நோக்குமிடமெல்லாம்...: கற்றுக் கொள்வோம்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - உலகமே எதிர்பார்க்கும் JNU மாணவர் பேரவை தேர்தல் முடிந்து பிள்ளைகள் வெற்றிச் சிரிப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான்

நோக்குமிடமெல்லாம்...: அது அவர் குரல் இல்லையாம்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - விநாயகர் ஊர்வலம் தொடர்பாக திரு H.ராஜா அவர்களுக்கும் காவலர்களுக்கும் பிரச்சினை எழுகிறது.
காவலர்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கூறுகிறார்கள்
"ஹைகோர்டாவது மயிராவது" என்கிறார் ராஜா

நோக்குமிடமெல்லாம்...: நமக்கு நம் மொழி என்றால் அவர்களுக்கு அவர்கள் மொழி

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - பத்து முறையேனும் இதை இதுவரை முகநூலில் பதிந்திருப்பேன்
தேவைப்பட்டால் இன்னும் லட்சம் முறைகூட பதிவேன்
இப்போது இதைப் பதிய வேண்டிய தேவையை தோழர் சீமான் கொடுத்திருக்கிறார்

நோக்குமிடமெல்லாம்...: இதை இவ்வளவு காலம் சகித்ததே தவறு

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - கணவரது அனுமதி பெறாமல் திருமணமான அடுத்தவரோடு உடலுறவு கொள்வது குற்றம் என்றும் அதற்காக அந்த ஆணை தண்டிக்கவும் சொன்ன சட்டத்தைப் பற்றியும் அது தவறென்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது குறித்தும் நிறைய பேசலாம்

நோக்குமிடமெல்லாம்...: பூனை ஸ்கெச் சாப்டாதுதானே?”

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - நிவேதி வந்திருக்கிறாள். காலையில் தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு முத்தம் கொடுத்து எழுப்பி விழித்ததும் குட்மார்னிங் என்று மழலையில் சொன்னாளென்ற வகையில் இந்த நாள் ஆசீர்வாதத்தோடு தொடங்கியிருக்கிறது.

நோக்குமிடமெல்லாம்...: ஆனாலும் H.ராஜா கைது செய்யப் படவில்லை

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் மாண்புமிகு ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் சோபியா ஆஜரானார். விமானத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை எதிர்த்து “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டதற்காக கைது செய்யப்பட்டவர். பிறகு அவரை எப்படியெல்லாம் ஒழுங்காக வளர்க்க வேண்டும் அவரது தந்தைக்கு ஏகத்துக்கும் பாடம் நடத்தியபிறக

எனக்கொரு மகன் ஒரு திருநங்கை என்று இயல்பாக கூறும் நிலை வரவேண்டும் "இரா.எட்வின்" - YouTube

Posted By eraaedwin on INDIA

https://www.youtube.com - காக்கையை ( Kaakkai Cirakinile) ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் ஆயிற்று.
ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்,
2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாளன்று சென்னை இக்சாவில் வைத்து காக்கையை வெளியிட்டபோது இவ்வளவு காலம் காக்கையை கொண்டுவர முடியும் என்று நாங்கள் கருதவில்லை

Paradesi @ Newyork: தவளை இனப்பெருக்கம் செய்வது எப்படி ?

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - அறிவியல் முனியாண்டி வாத்தியார் ஒரு கார்ட்டூன் போல இருப்பார். எப்போதும் மொட்டைத்தலை, மொட்டையென்றால் வழுக்கை அல்ல முடியை ஒட்ட வெட்டியிருப்பார். ஒட்டிய சட்டையும் அதைவிட தோலோடு ஒட்டிய பேன்ட்டும் அணிந்திருப்பார். அந்த பேண்ட்டும் கணுக்கால் வரைதான் இருக்கும். எப்போதும் ஒரு மந்தகாசமான புன்னகையுடன் இருப்பார

நோக்குமிடமெல்லாம்...: வேசியின் மகனென்றே என்னை அப்போதும் அழைக்கலாம்

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - மிக நாகரிகமான வார்த்தைகளால் நான் வைக்கும் விமர்சனங்களே அவர்களை கோவப்படுத்துகிறது போல.
"வேசி மகனே" என்றும் இன்னும் மோசமாகவும் ஆரம்பித்திருக்கிறார்கள்