Published News NEWS

கலாரசிகன்: நூறாண்டில் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள்.

Posted By sukumaran on NEWS

http://kslaarasikan.blogspot.com - 2019 ஏப்ரல் 13 வரையிலும் ஆண்டு முழுவதும் ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நூற்றாண்டை அனுசரித்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது இப்போது நாடு முழுதும் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வடிவங்களில் நடந்து வருகின்றன.

'சுரன்': கார(ண)மானக் கட்டுரை

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - "நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிர்மலா தேவி தொடர்பாக வெளியிட்ட கட்டுரையின் காரணமாகத்தான் கைது செய்துள்ளோம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

கலாரசிகன்: தேசத் துரோகம்?

Posted By sukumaran on NEWS

http://kslaarasikan.blogspot.com - இன்றைய விவாதப்பொருளே நக்கீரன் கோபால் கைது,காரணம் அவர் செய்த தேசத்துரோகம் என்ன என்பதுதான்.
சொந்தக் காசில் சூனியம் வைப்பது தானே இது.?

'சுரன்': பறக்கப்போவது யார் (வி) மானம்?

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் ரபேல் விவகாரத்தில் எப்படி அமையப்போகிறது என்பதே எதிர்க்கட்சியினர் எதிர்பார்ப்பு.
உலகம் முழுக்க பரவலாக அறியப்பட்ட மோடி அரசின் இந்த ஊழல் முறைகேட்டை எத்தனை நாள்தான் ராணுவ ரகசியம் என்பார்கள்.?

'சுரன்': நம்முன் எழும் கேள்வி!

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com - ஆளுனரை அரசியல் சாசன பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-நிர்மலாதேவி விவகாரத்தை வெளியிட்டதற்காகத்தான் தேசத்துரோக வழக்கு 124 (a) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்

பிரஸ் ஏட்டையா: தாமிரபரணி புஷ்கரம் உண்மை என்ன?

Posted By sukumaran on NEWS

https://pressetaiya.blogspot.com - வட மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்த விநாயக சதுர்த்தி,சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று கலவரங்களை உண்டாக்கி நீர்நிலைகளில் சுற்றுசுசுழல் கெடுக்கும்படி கரைப்பது போன்ற மற்றோரு வட இந்துத்துவ நிகழ்வை தமிழகத்தில் கொண்டுவரும் முயற்சிதான் இது.

கலாரசிகன்: கீழடி: இந்துத்துவா எரிச்சலடி.

Posted By sukumaran on NEWS

http://kslaarasikan.blogspot.com - இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பதுநிரூபண மானது.
ஆனால் வேத நாகரிகமே இந்தியாவின் பூர்வ நாகரிகம் என்று நிறுவ முயலும் இந்துத்துவாவாதிகளுக்கு கீழடி ஆய்வும் அதன் கண்டுபிடிப்புகளும் ஏற்புடையதாக இல்லை.

'சுரன்': சிக்க(லி)ல் பன்னீர்செல்வம் ?

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - இப்போது, ‘கடந்த வாரம் என்னை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டதையும் அவரையே ஒப்புக் கொள்ள வைப்பேன்’ என தினகரன் கூறியுள்ளது பன்னீருக்கு அடுத்த சிக்கல்.

பூனைக்குட்டி: இப்பாலே வா... சாத்தானே!

Posted By poonaikutti on NEWS

http://poonaikutti.blogspot.com - ‘‘கிறிஸ்துவ சகோதரர்கள் மனதில் பிற மதத்தினர் மீது வெறுப்பையும், சாத்தானை வணங்குகிறவர்கள் என்கிற இழிவான சிந்தனையையும் விதைத்து அனுப்புவது உண்மையான ஊழியக்காரர் செய்கிற செயல்தானா?’’

‘தேசர்கதா’ வும் மோடியின் பாசிச அரசு தடையும்.

Posted By sukumaran on NEWS

https://pressetaiya.blogspot.com - கருத்துரிமை பறிப்பை உச்சக்கட்டத்திற்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ள, பாசிசப் போக்கினை பகிரங்கமாக – எவ்வித கூச்சநாச்சமுமின்றி வெளிப்படுத்திக் கொள்கிற கொடிய ஆட்சிதான் மோடியின் ஆட்சி என்பதை நிரூபித்திருக்கிறது, திரிபுரா பாஜக அரசு, தேசர்கதா நாளிதழ் மீது ஏவியுள்ள தாக்குதல்.

'சுரன்': இது ஐயர்கள் ஆக்கிரமிப்பு

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - "ஊழல் என்ற வார்த்தையைக் கேட்டாலே பொங்கி எழும் அறப்போர் இயக்கம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், students against corruption மற்றும் சேஷாத்திரிகளெல்லாம் எங்கே ஓடிப்போய்விட்டார்கள்?? "

'சுரன்': அபாய எச்சரிக்கை.......!

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - "கனமழை குறித்த மத்திய அரசின் எச்சரிக்கையை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு , உதயகுமார் சொல்லியதாகத் தெரியவில்லை" பரணிதரன் வாக்குமூலம் அளித்தார்.

'சுரன்': அம்பானி நாட்டை விட்டு ஓடி விடாமல் தடை விதியுங்கள்.

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - “நீதிமன்ற உத்தரவைரிலையன்ஸ் குழுமத்தினர் மதிக்காமல் நடந்து கொள்கின்றனர்; அதனால் நாங்கள்அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்; எனவே, ரிலையன்ஸ் குழும நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்”