Published News INDIA

நோக்குமிடமெல்லாம்...: இந்த வீதியிலே புகுந்திருக்கிற சிவப்பு சமுத்திரமும் ...

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - ஒன்று தெற்கிலும் ஒன்று வடக்கிலுமாக நேற்று இரண்டு பேரணிகள்
இரண்டின் நோக்கங்களுக்கும் இடையில் அம்பானியின் அசையா சொத்துக்கள் முழுவதையும் அடுக்கி வைத்துவிட முடியும்
ஒன்று ஒரு கட்சியில் ஒரு மனிதரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சியின் தலைமையை நிர்ப்பந்திப்பதற்காக காசு கொடுத்துத் திரட்டப

நோக்குமிடமெல்லாம்...: பேசவேண்டியவர் எங்கள் முதல்வர்.

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - எழுவர் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது.
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று இதற்கு மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கொடுத்திருக்கிறது

அபிராமியை மட்டும் குற்றம் சொல்வதில் பயனில்லை

Posted By maduraitamilgu on INDIA

https://avargal-unmaigal.blogspot.com - அபிராமியை மட்டும் குற்றம் சொல்வதில் பயனில்லை

நோக்குமிடமெல்லாம்...: 05.09.2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - இன்று காலை கூட்டு பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அந்தக் குழந்தை திருக்குறளைக் கூற வரும்வரை எல்லாமே வழமையாகத்தான் சென்றுகொண்டிருந்தன.
“தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற குறளை அவள் கூறத் தொடங்கியதும் நிமிர்கிறேன்.
இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு குழந்தை இதே குறளைக் கூறினாள். நான் பேசு

இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசித்து பாருங்களேன்

Posted By maduraitamilgu on INDIA

https://avargal-unmaigal.blogspot.com - உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம்.

En Uyir Thamizha: வீர இளைஞருக்கு -விவேகானந்தரின் வீர முரசு

Posted By enuyirthamizha on INDIA

https://enuyirthamizha.blogspot.com - https://enuyirthamizha.blogspot.com/2018/09/blog-post.html

நோக்குமிடமெல்லாம்...: அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com -
இதுபோக அவர் நாடகங்கள் எழுதியிருக்கிறார், திரை வசனம் எழுதியிருக்கிறார், கவிதைகள் எழுதியிருக்கிறார், புதினங்கள் எழுதியிருக்கிறார், கட்டுரைகள் எழுதியிருக்கிறார், சங்கத் தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா என்று ஏராளாம் எழுத

நோக்குமிடமெல்லாம்...: பொய் என்று மட்டும் உங்களால்.....

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - அந்தக் குழந்தை உங்களை பாசிஸ்ட் என்று முழங்குகிறாள்
நீங்கள் அவள் பின்னணியைத் தேடுகிறீர்கள்
நக்சல் என்கிறீர்கள்
தீவிரவாதி என்கிறீர்கள்

நோக்குமிடமெல்லாம்...: 03.09.2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் தோழர் முத்தையா அழைத்தார். வழக்கமாக அந்த நேரத்தில் அவர் அழைக்கிறவர் இல்லை. ஏதோ முக்கியமான செய்தி போல என்று அலைபேசியை எடுத்தேன்.
“பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிட்டு இருக்கீங்களா?”
“ஆமாம்”
“வைரமுத்து பேசினார்”
“என்னவாம் தோழர்”

நோக்குமிடமெல்லாம்...: 01.09.2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - அன்பின் திரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.
மீண்டும் மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் இன்னும் சில கடிதங்களுக்கான தேவையும் இருக்கிறது . எழுதவும் செய்வேன்.
இன்று இரவு பெரம்பலூர் பாலாஜி பவனில் சாப்பிட்டுவிட்டு வந்து வண்டியை எடுக்கும்போது

நோக்குமிடமெல்லாம்...: 02.09.2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - காக்கையில் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நான் எழுதியிருந்த கடிதம் சரியாக சென்று சேர்ந்ததில் கொஞ்சம் மகிழ்ச்சியாயிருக்கிறது.
கலைஞர் நினைவேந்தலின் பொருட்டு செப்டம்பர் மாத காக்கையை ஒரு வாரம் முன்னதாகவே முடித்திருந்தோம். அட்டைப் படம் தோழர் ட்ராட்ஸ்கி மருது வரைந்த கலைஞர் படம். என்னுடைய கடிதம் உட்பட கலைஞர்

நோக்குமிடமெல்லாம்...: இளைப்பாறிவிடாதே மகளே....

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com -
இளைப்பாறிவிடாதே மகளே
அதற்குள்
இருக்கின்றன கணக்குகள் நிறைய

Paradesi @ Newyork: அசத்திய அந்தோணிதாசனும் சொதப்பிய கார்த்திக்கும் !!!!

Posted By Alfy on INDIA

https://paradesiatnewyork.blogspot.com - ஹார்வர்டு தமிழ் இருக்கையின் வெற்றிவிழா நடந்தது. உலகத்தமிழர் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் அதிசயங்கள் நடத்தலாம் என்பது இதன் மூலம் விளங்கியது. இந்தக்குழு இதோடு விடுவதாய்த் தெரியவில்லை. உலகின் அனைத்து முக்கிய பல்கலைக்கழகங்களியும் தமிழ் இருக்கைகளை அமைத்துவிட்டுத்தான் ஓய்வார்கள் போலத்தெரிகிறது. இதோ அடு