Published News NEWS

பிரஸ் ஏட்டையா: மோடி அரசு இயந்திரமும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்

Posted By sukumaran on NEWS

https://pressetaiya.blogspot.com - சுருக்கமாக சொன்னால் ஆர்.எஸ்.எஸ்.க்குகாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது.
அரசு இயந்திரத்தின் பெரும் பகுதியை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயல்கிறது.
அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்றால் மிகை அல்ல!

கலாரசிகன்: பத்து வயது ஆண்ட்ராய்ட் !

Posted By sukumaran on NEWS

http://kslaarasikan.blogspot.com - ஆண்ட்ராய்ட் இன்றைய நவீன உலகின் தவிர்க்கமுடியாத ஒன்று.
ஒன்றுக்கும் உதவாது, தோல்வியடைந்துவிடும் என பத்து ஆண்டுகளுக்குமுன் சொல்லப்பட்டது.
ஆனால் இன்று ஆண்ட்ராய்ட் இல்லாமல் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

'சுரன்': பாஜக வின் ஊதுகுழல் சாமி.

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பலுடன் இணைந்து தனது சுய ஆதாயத்திற்காக தேவேந்திரகுல மக்கள் நலன்களை காவு கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

'சுரன்': மூன்று மாநிலங்களில் வீழ்ச்சி...!

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - கருத்துக் கணிப்பில் ராகஸ்தான் சத்திஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வி அடையும் என தெரிய வந்துள்ளது.

பிரஸ் ஏட்டையா: டி.ஜி.பி நியமனம்:எடப்பாடிக்கு குடைச்சல்

Posted By sukumaran on NEWS

http://pressetaiya.blogspot.com - டிஜிபி நியமனத்தில் முதல்வர் பழனிச்சாமியை இரு ஐபிஎஸ் அதிகாரிகள் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.இதனால் ..

'சுரன்': என்னதான் செய்வார் பழனிச்சாமி?

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - முதல்வர் பழனிச்சாமி மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் உள்ளதே .
விஜயபாஸ்கரை நீக்கினால் அவர் இவர் என்ன யோக்கியமா என்ற விவாதத்தைக்கிளப்பி விடுவாரே?
அது போக இது போல் ஊழல் குற்றச்சாட்டில் சிக்காத அமைச்சர்கள் ஒருவர் கூட இல்லாததுதானே அதிமுக அமைச்சரவை .

கலாரசிகன்: பாசிசம் என்றால் என்ன?

Posted By sukumaran on NEWS

http://kslaarasikan.blogspot.com - பாசிஸ்ட் பாஜக ஒழிக வந்தது முதல் சமூகவலைத்தளங்களில் பாசிஸ்ட் பாஜகத்தான் பிரபலம் .சரி இடுகை இட்ட பலருக்கும் பாசிஸ்ட் பற்றிய விபரம் தெரியுமா?யாரெல்லாம் பாசிஸ்டுகள்?

'சுரன்': அமைச்சர் எவ்வழி அதிகாரிகள் அவ்வழி.

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com -


இந்தியாவிலேயே இது போன்று லஞ்சம் வாங்குவதற்காகவே ஒரு அலுவலகத்தை நடத்தியிருப்பது முதல் முறை என போலீசார் தெரிவித்தனர்.
எடுபிடி ஊழல் ஆட்சியின் லட்சணம் இது மட்டுமா ,இன்னமும் கொடிகட்டிப்பறக்கலாம்.
அமைச்சர் எவ்வழி அதிகாரிகள் அவ்வழி.


'சுரன்': குட்காவால் குடி முழுகும் அரசு

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் குட்கா வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிட வேண்டும்.

மறுபடியும் பூக்கும்: மது விற்பனையில்தான் ஆசிரியர்களுக்கு சம்பளமே தரப்படுகிறது ..மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை.

Posted By marubadiyumpoo on NEWS

http://marubadiyumpookkum.blogspot.com - இனிமேல் வென்றவர்கள் வாழ்வை விட தியாகம் புரிந்து சரியாக வாழ்வை அனுபவிக்கதவர்களின் நாட்களைத்தான் நாம் நினைவில் கொள்ள ஏடுகளும் எழுத்துகளும் நாடும் உதவிட வேண்டும்...அது தான் இந்த நாட்டு மக்களுக்கு நல்வழி ஏற்பட நம்முன் இருக்கும் ஒரே வழி.

'சுரன்': விமானம் ஏறிய மானம்.

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - பாஜகவின் மானம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் விமானத்தில் ஏறியது போல இந்திய பாதுகாப்பத்துறை விமானம் வாங்கல் தொடர்பாக மோடி அரசின் ஒப்பந்தம் இந்திய பாதுகாப்பத்துறையின் மனத்தை விமானத்தில் ஏற்றியுள்ளது.

'சுரன்': விஷம்போல் ஏறும் விலைவாசி ..,

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - உள்நாட்டு மக்களை வதைக்கிற நிலையில் ஒரு லிட்டர் டீசல் 34ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் 38 ரூபாய்க்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கலாரசிகன்: #'பாசிச பாஜக ஒழிக'#

Posted By sukumaran on NEWS

https://kslaarasikan.blogspot.com - இன்று இந்திய அளவில் #பாசிச பாஜக ஒழிக கெஷ்டாக் முதலிடத்திலும்,#சோபியாவை விடுவியுங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளது.தமிழர்கள் மட்டுமின்றி வட இந்திய அளவிலும் அதிக அளவில் இடுகை இடம் பெற்றுள்ளது.