Published News STORY

திருக்குறள் கதைகள்: 172. செலவு ஐநூறு - வரவு ஐந்து லட்சம்!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - வெங்கடாசலம் அவன் நண்பன் பாலுவிடம் அடிக்கடி புதிய வியாபார யோசனைகளை பற்றிப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும் செயல்படுத்தியதில்லை.

திருக்குறள் கதைகள்: 171. தப்புக்கணக்கு!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - புழுதியை வாரி இறைத்து விட்டு நின்ற பஸ்ஸிலிருந்து கோபி மட்டும் இறங்கினான்.

விலாசம் விசாரித்துக் கொண்டு சக்திவேலின் வீட்டை அடைந்தான்.

Dr B Jambulingam: சித்தப்பா : கரந்தை ஜெயக்குமார்

Posted By Jambulingam on STORY

http://drbjambulingam.blogspot.com - திரு கரந்தை ஜெயக்குமார் தொகுத்துள்ள சித்தப்பா (அமரர் திரு சி.திருவேங்கடனார்) என்னும் நூல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் (25 மதிப்புரை

பௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்

Posted By Jambulingam on STORY

http://ponnibuddha.blogspot.com - 2007இல் கண்டுபிடிக்கப்பட்ட ராசேந்திரப்பட்டினம் புத்தர் காணாமல் போனதாக முகநூல் பதிவுகள் மூலமாக அறியமுடிந்தது. அதனை முதலில் பார்க்கச்சென்ற அனுபவம், நாளிதழ் நறுக்குகளுடன்.

திருக்குறள் கதைகள்: 170. கிடைத்ததும், கிடைக்காததும்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - 'சதர்ன் என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிககளின் மாதாந்தரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

திருக்குறள் கதைகள்: 169. உயர்ந்த உள்ளம்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - கவிஞர் காசிலிங்கம் ஸ்டூடியோவுக்கு வரும்போது தன்னுடன் ஒரு இளைஞனை அழைத்து வந்தார்.

"யாருங்க? உங்க உதவியாளரா?" என்றார் தயாரிப்பாளர்.

"இந்தப் பையன் பேரு இளவரசன். பாட்டெல்லாம் அருமையா எழுதுவான்" என்றார் காசிலிங்கம்.

திருக்குறள் கதைகள்: 168. எப்படி இருந்தவர்!

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - வள்ளியப்பனின் ஓட்டலில் மானேஜராக முத்து சேர்ந்தபோது அவன் பார்த்த வள்ளியப்பன் ஒரு அற்புதமான மனிதர். வாடிக்கையாளர்கள், தன்னிடம் வேலை செய்பவர்கள் எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும், அக்கறையுடனும் இருந்தவர்.

திருக்குறள் கதைகள்: 167. சரோஜாவின் கவலை

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - "என்னங்க, வனஜா பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்காம்!" என்றாள் சரோஜா உற்சாகத்துடன்.

அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருந்த சுபாஷ் "அப்படியா?" என்றான் சுவாரஸ்யம் இல்லாமல்.

Dr B Jambulingam: நாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்

Posted By Jambulingam on STORY

https://drbjambulingam.blogspot.com - நாலாயிர திவ்யப் பிரபந்தம் நூல் வாசிப்பு

சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு

Posted By Jambulingam on STORY

https://drbjambulingam.blogspot.com - சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் நூல் மதிப்புரை

திருக்குறள் கதைகள்: 151. கானகத்தைத் தேடி.......

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - காட்டுக்குள் இருந்த வால்மீகியின் ஆசிரமத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது அந்த முதியவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை.அயோத்தியிலிருந்து கிளம்பிப் பல நாட்கள் பயணம் செய்து, காட்டுக்குள் வழி கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில் எங்கெங்கோ சுற்றி அலைந்து ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.

திருக்குறள் கதைகள்: 6. கடவுளின் சொத்து

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - "கடவுள் நமக்கு ஐந்து புலன்களைக் கொடுத்திருப்பதே அந்தப் புலன்களின் மூலம் நாம் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தானே? பின் ஏன் புலன்களை அடக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்?"

டீ வித் முனியம்மா-சீசன் 2(2) | கும்மாச்சி

Posted By kummacchi on STORY

http://www.kummacchionline.com - மீச இன்னாடா எப்படி கீற...

சுகம் சுகத்தில் சுகம்.

அது இன்னாடா சுகத்துல சோகம்.......மவனே இவனுங்க பாடு..இங்க வந்து ரப்ச்சர் பண்றானுங்

தேன்மொழியும் டெக்கீலாவும். | கும்மாச்சி

Posted By kummacchi on STORY

http://www.kummacchionline.com -
பீர் மோர் போல குடிக்கணும்,
விஸ்கிய விட்டு விட்டு குடிக்கணும்
பிராந்திய பயந்துதான் குடிக்கணும்
ஜின்ன வண்ணமயமா குடிக்கனுமுன்னு

பாட ஆரம்பிச்சிடுவான்.

சரி உனக்கு என்ன வேணும் பட்டா? இது நான்.

திருக்குறள் கதைகள்: 10. வாழ்க்கைப் பயணம்

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - ஒரு இளைஞன் ஒரு ஞானியிடம் கேட்டான் "மனிதர்களுக்குக் கடவுளின் துணை எதற்கு? கடவுளின் துணை இல்லாமல் மனிதனால் வாழ முடியாதா?"

ஞானி கேட்டார் "மோட்டார் சைக்கிள் ஒட்டத் தெரியுமா உனக்கு?"