Published News INDIA

நோக்குமிடமெல்லாம்...: 06.08.2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - நமது மண்ணின் கல்வி அடையாளங்களுள் மிக முக்கியமான ஒன்று “அண்ணா பல்கலைக் கழகம்” அண்ணாப் பல்கலைக் கழகத்து “பொறியியல் பட்டம்” என்பது உலக அளவில் ஓரளவிற்கு மதிப்புமிக்கது. அதுவும் அண்ணா பல்கலைக் கழத்து வளாத்திற்குள்ளேயே படிக்கிற வாய்ப்பு கிடைத்தவர்கள் பேறுபெற்றவர்களாகவே கருதப்பட்டு வந்தனர்.

நோக்குமிடமெல்லாம்...: 65/66 காக்கைச் சிறகினிலே ஜூலை 2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com -
“சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?” என்று கேட்டான் பாரதி.

“சிதைவுற்றழியும் பொருட்களின் பட்டியலில் தமிழ் மண்ணையும் தமிழர்களின் வாழ்வையும் சேர்ப்பீர்களா?” என்று மாநில மற்றும் மத்திய ஆட்சியாளர்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது.

நோக்குமிடமெல்லாம்...: 30.07.2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - உணரப்படுகிறமாதிரி எதுவும் நடந்திருக்கக்கூடாது
ஒருக்கால் அது உண்மைதான் என்றால் அதை ஏற்கத்தான் வேண்டும்
இன்றைய நான் என்பது அவர் இல்லாமல் இல்லை
இங்கு “நான்” என்பது என்னை மட்டும் சுட்டும் ஒருமையும் அல்ல. அது பன்மை

நோக்குமிடமெல்லாம்...: வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதே போதாது

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதே போதாது என்பதும் இருக்கிற அளவில் கூட யார் மீதும் ஒழுங்கான நடவடிக்கைகள் இல்லை என்பதும்தான் உண்மையான நிலவரமாக இருக்க இருக்கிற சட்டத்தையும் நீர்த்துப்போகிறமாதிரி திருத்தங்களைக் கொண்டு வந்தது மத்திய அரசு.

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்..

Posted By maduraitamilgu on INDIA

https://avargal-unmaigal.blogspot.com - நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.. https://avargal-unmaigal.blogspot.com/2018/08/modi-media-news-anchors-integrity.html.

நோக்குமிடமெல்லாம்...: 03.08.2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய
திரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.
முதலில் கலைஞர் விரைந்து குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
உங்கள்மீது எத்தனையோ விமர்சனங்கள் இருப்பினும் தற்போதைய தமிழகச் சூழலை உங்களை நிராகரித்துவிட்டு எதிர்கொள்வது எவ்வளவு தவறான ம

நோக்குமிடமெல்லாம்...: 29.07.2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - “அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு!”
என்கிறார் புரட்சிக் கவிஞர்.
“நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்தால் அறிவு ஜீவிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருப்பேன்”
என்று கூறியிருக்கிறார் கர்நாடக பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு பசனகவுடா பாட்டீல் .

நோக்குமிடமெல்லாம்...: 27.07.2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - இன்று Geetha Narayanan மற்றும் Susila Anandஆகியோரது நிலைத் தகவல்களில் நான் இந்தப் படத்தை பார்த்தேன்.

நான் பார்த்த மிக நல்ல பத்து புகைப்படங்களுள் நிச்சயமாய் இதுவும் ஒன்று

நீரின் வருகையை எப்படிக் கொண்டாடுகிறார்கள் பாருங்கள் இந்தத் தாய்மார்கள்?

அந்த மண் எவ்வளவு அழுக்காக இருக்கும் என்பது நதிக்

சுகமான பயணத்திற்கு ஏர் இந்தியா

Posted By maduraitamilgu on INDIA

https://avargal-unmaigal.blogspot.com - உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம்.

நல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா

Posted By maduraitamilgu on INDIA

https://avargal-unmaigal.blogspot.com - நல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா

தமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸப் வதந்திகளில் இருந்து உங்களை மீட்க ஒரு பதிவு

Posted By maduraitamilgu on INDIA

https://avargal-unmaigal.blogspot.com - தமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸப் வதந்திகளில் இருந்து உங்களை மீட்க ஒரு பதிவு

Paradesi @ Newyork: கஞ்சியும் துவையலும் !

Posted By Alfy on INDIA

http://paradesiatnewyork.blogspot.com - ஒரு திடுக்கிடும் திருப்பம் கதையில் வரும் சமயத்தில் இன்னொரு திடுக்கிடும் திருப்பமாக எங்கம்மாவின் தலை ஏணி வழியாகத் தெரிந்தது. கதையின் சுவாரஸ்யத்தில் எங்கம்மா ஏறி வருவதை நாங்கள் இருவருமே கவனிக்கவில்லை. எங்கம்மா எவ்வளவு ஸ்டிரிக்ட்டுன்னு உங்களுக்கும் தெரியும்தானே. கதைப் புத்தகம் படித்தால் கூட என்ன புத்த

கலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா?

Posted By maduraitamilgu on INDIA

https://avargal-unmaigal.blogspot.com - உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம்.

நோக்குமிடமெல்லாம்...: 26.07.2018

Posted By eraaedwin on INDIA

http://www.eraaedwin.com - மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்கள் மிகுந்த அதிகாரம் மிக்கவர். தனக்கிருக்கக்கூடிய அதிகாரத்தை தனக்காக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுட்பம் அறிந்தவர்.
ஆனானப்பட்ட நிர்மலா அம்மையாரையே தான் சொன்னதை செய்துதர வைக்கும் வித்தை தெரிந்தவர்.
கீழடியிலிருந்து திரு அமர்நாத் அவர்களை இடம் மாற்றம் செய்த சில நாட