நடிகை மீனாவின் மகளா இது ?

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்த படம் தான் தெறி. இப்படத்தில் விஜய்க்கு மகளாக மீனாவின் மகள் நைனிகா.

இவர் இதன்பின் அரவிந்த் சாமீ மற்றும் அமலா பால் இணைந்து நடித்து வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அமலா பாலின் குழந்தையாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஆம் இப் புகைப்படத்தில் தெறி படத்தில் பார்த்தது போல் இல்லாமல் அனைவரையும் ஆச்சரிய படுத்தும் விதத்தில் தோற்றமளிக்கிறார் பேபி நைனிகா.

இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.