Story Details

ஃபேஸ்புக் கமெண்டில் சில வார்த்தைகளை டைப் செய்தால் சிவப்பாக மாறுவது ஏன் ? | You Turn

Posted By youturn on NEWS

https://youturn.in - ஃபேஸ்புக்கில் நண்பர்களின் பிறந்தநாளின் போதும், பிற நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள், congrats என்று கமெண்டில் டைப் செய்யும் பொழுது சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் மாறும், பலூன் பறப்பது போன்று காணலாம். இவை பார்க்கும் அனைவரின் மனதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கும். ஃபேஸ்புக்கில் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அனிமேஷன்களுக்கு உண்டான keyword-களை ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா எனக் கண்டறியும் வார்த்தைகள் என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.

Submit a Comment

Log in to comment or register here