Story Details

அதிமுகவிற்கு ,ரஜினி தலைவர்? ,

Posted By sukumaran on NEWS

https://pressetaiya.blogspot.com - ரஜினியை வைத்து அழகு பார்த்துவிட வேண்டும்என்று பிரம்மப் பிரயத்தனம் செய்துவருகிறது பி.ஜே.பி. இதற்காகஏகப்பட்ட அஸ்திரங்களையும் வீசியபடியே இருக்கிறது. ஆனால்,ரஜினியிடமிருந்துதான் உறுதியான பதில் இல்லை.
ஆனாலும் ரஜினியும் சரி... பி.ஜே.பி., அ.தி.மு.க-வும் சரி... இதுவரை இதுகுறித்து உலா வரும் செய்திகளுக்கு மறுப்பு எதையும்தெரிவிக்கவில்லை.

Submit a Comment

Log in to comment or register here