Story Details

ஆப்பிள் விதையை சாப்பிட்டா சாவு..! | You Turn

Posted By youturn on HEALTH

https://youturn.in - புரளி : 'சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த கொலை சம்பவத்தில் இந்தியப் பெண் தன் கணவருக்கு ஆப்பிள் விதைகளை பொடியாக்கி கொடுத்து கொன்றுள்ளார். இந்த வழக்கில் கைதாகிய பெண் மற்றும் அவரது காதலருக்கு 22 மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டணை அளிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் விதைகள் பற்றி தகவல் தேடுகையில் அதில் சயனைடு இருப்பது தெரியவந்துள்ளது. நாம் உடலுக்கு நல்லது என்று உண்ணும் ஆப்பிள் விதையில் உடனடியாக உயிரைப் பறிக்கும் சயனைடு கலவை உள்ளது என்ற தகவல் பலரும் அறியாமல் உள்ளனர்.' - உண்மை என்ன? படியுங்கள்

Submit a Comment

Log in to comment or register here