Story Details

இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... | திண்டுக்கல் தனபாலன்

Posted By dhanabalan on WORLD

http://dindiguldhanabalan.blogspot.com - "இல்லாத மனிதருக்கு இல்லையென்னும் தொல்லையடா... உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா... சொன்னாலும் வெட்கமடா, சொல்லாவிட்டால் துக்கமடா... துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா..."

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... கண் போன போக்கிலே கால் போகலாமா...? கால் போன போக்கிலே மனம் போகலாமா...?"

Submit a Comment

Log in to comment or register here