Story Details

உலகின் முதல் ஆடியில்லா மிகமெல்லிய ஒளிப்படக்கருவி | World’s first lens-less thinnest camera – science in தமிழ்

Posted By PrasannaUDPM on TECH

https://scienceintamil.wordpress.com - தமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… பரந்த இப்பிரபஞ்சத்தின் ஒளிவடிவக் காட்சிகளை பதிவு செய்ய நாம் பல வழிகளை கையாளுகிறோம். அதில் ஒரு வழி தான், ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்படமாக பதிவு செய்தல். நாமறிந்த வரலாற்றின்படி, 1800 - களில், முதல் ஒளிப்படக்கருவி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை, பல கட்டமாக முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று நாம் காணப்போகும் கண்டுபிடிப்பானது தற்போதைய ஒளிப்படக்கருவியின் கட்டமைப்பையே மாற்றக்கூடியது ஆகும். இது ஒளிப்படக்கருவி வரலாற்றில் ஒரு புதிய அனுகுமுறை. அதுதான், உலகின் ஆடியில்லா…

Submit a Comment

Log in to comment or register here