Story Details

ஊர்ப்புதிர்-97

Posted By ramarao on POST

http://pozhudhupokku.blogspot.in - ஊர்ப்புதிர் - 97ல், தமிழகத்தில் உள்ள ஒன்பது (9) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 9-வது ஊரின் 9-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஒன்பது (9) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.

Submit a Comment

Log in to comment or register here