Story Details

கந்த புராணமா காண்டம் புராணமா சிவக்குமாரின் மோட்டிவேசனல் ஸ்பீஸ்

Posted By maduraitamilgu on INDIA

https://avargal-unmaigal.blogspot.com -
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கல்லூரியில் நடிகர் சிவக்குமார் பேசிய பேச்சு இப்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி அவரை காரி துப்புக்கி கொண்டிருக்கின்றனர், அவரின் பேச்சை கேட்கும் போது அவர் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கை அப்படியே தகர்ந்து தலை குப்புற விழுந்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்

Submit a Comment

Log in to comment or register here