Story Details

'சுரன்': இயற்கை தரும் நலம் ...,

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com - 2016ல் பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் சேர்க்கை நடந்த போது 30 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தது.
இந்த ஆண்டு நீட் அடிப்படையில் நடந்த போது வெறும் 4 பேருக்குதான் கிடைத்திருக்கிறது. எளியவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வி கிடைக்க கூடாது என்பதை மனுவாதமானது நீட் மூலம் சாதித்து வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறது.
தமிழகமே, நமது பிள்ளைகளின் படிப்பை கெடுத்த மோடி அரசை மன்னிக்காதே,

Submit a Comment

Log in to comment or register here