Story Details

'சுரன்': காவிகளுக்கு சொந்தமா வல்லபாய் பட்டேல்?

Posted By sukumaran on NEWS

https://suransukumaran.blogspot.com -


எண்ணங்கள்

நேருவையும் காந்திஜியையும் சிறுமைப்படுத்தும் சங்பரிவாரத்தின் செயல் கண்டிக்கத்தக்கது.
சர்தார் வல்லபாய் பட்டேல் எனும் விடுதலை வீரர் இந்தியா முழுமைக்கும் சொந்தமானவர்.
அவரின் செயல்கள் பல ஒரு இந்து சார்பாக இருந்தாலும் ,அது சராசரி இன்றைய இந்தியன் மனநிலை அதை மட்டுமே கொண்டு அவரை தனது பிம்பம் என சங்பரிவாரம் நிலைநாட்ட முயல்வது வரலாறை மாற்றி எழுதும் செயல்.


Submit a Comment

Log in to comment or register here