Story Details

'சுரன்': மறைக்கப்பட்ட தியாகி

Posted By sukumaran on NEWS

http://suransukumaran.blogspot.com -
அப்பணம் வந்ததைப்பற்றி கூட வ.உ.சி இடம் தெரிவிக்கவில்லை.அந்த மோசடியும் வ.உ.சியை காங்கிரஸ்,காந்தி மேல் வைத்திருந்த மதிப்பை சிதைத்தது.
ஆன்மிகம்,நூல்கள் எழுதுவது என்ற வழிகளில் தனது எஞ்சிய நாட்களை கழித்தது மறைந்தார் வ.உ.சிதம்பரனார் என்ற ஒப்புயர்வற்ற தியாகி.
அடுத்த தலைமுறைக்கும் இது போன்ற மறைக்கப்பட்ட தியாகிகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.

1 Comments

Please give any proof of that facts:

வ.உ.சிதம்பரனார் நிலையைக்கண்டு தென் ஆப்ரிக்க தமிழர்கள்,இந்தியர்கள் அக்காலத்திலேயே 2000 ரூபாய் நிதியாகத்திரட்டி காங்கிரஸ் தலைவர் காந்தியிடம் கொடுத்து அனுப்ப

அவரோ அப்பணத்தை தனது சபர்மதி ஆசிரமத்தை விரிவுபடுத்த முறைகேடாக செலவிட்டார்.

அப்பணம் வந்ததைப்பற்றி கூட வ.உ.சி இடம் தெரிவிக்கவில்லை.அந்த மோசடியும் வ.உ.சியை காங்கிரஸ்,காந்தி மேல் வைத்திருந்த மதிப்பை சிதைத்தது.

give your writings and explanation with this subject

Submit a Comment

Log in to comment or register here