Story Details

சென்னையில் காது கேளாத சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை.. | You Turn

Posted By youturn on NEWS

https://youturn.in - சென்னையில் உள்ள அயனாவரத்தில் 300 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் 11 வயதே ஆன காது கேளாத சிறுமி 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். ஜனவரி மாதத்தில் இருந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 23 பேருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு சாதகமாக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகமாட்டார்கள் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் கூறியுள்ளார்.

Submit a Comment

Log in to comment or register here