Story Details

டெஸ்ட் போட்டிகளில் Spot Fixing !! - அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் சபைகள் !

Posted By crickettamil on SPORTS

http://www.crickettamil.com - 2016 மற்றும் 2017இல் இந்தியாவில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் Spot Fixing என்று சொல்லப்படும் போட்டியின் சிற்சில தருணங்களில் சூதாடிகளால் திட்டமிட்டு செய்யப்படும் நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியை அவுஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் சபைகள் இரண்டுமே நிராகரித்துள்ளன.

Submit a Comment

Log in to comment or register here