Story Details

தாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி !!!!

Posted By Alfy on STORY

http://paradesiatnewyork.blogspot.com - "தாய்லாந்துக்கு போய்விட்டு வரவா?”, என்று மனைவியிடம் கேட்டேன். அதன் பின் என்ன நடந்தது என்று சொல்வதற்கு முன்னால் அதன் பின்னணியைச் சொல்லிவிடுகிறேன். முகமது சதக் குழுமத்தின் அங்கமான ஓபன்வேவ் கம்ப்யுட்டிங் (Openwave Computing LLC, New York) என்ற மென்பொருள் நிறுவனத்தில் நான் வேலை பார்ப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது இக்குழுமத்தின் மொத்த மதிப்பீடு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் பெருகியிருக்கிறது. முகமது சதக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையில் பிறந்த 'முகமது சதக்' தான் என்னுடைய நிறுவன

Submit a Comment

Log in to comment or register here