Story Details

திருக்குறள் கதைகள்: 202. பாஸ் என்கிற....

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.com - விற்பனைப் பயிற்சியாளர்கள் பயிற்சி முடிந்த கடைசி தினம்.



பயிற்சியாளர் மார்க்கண்டேயன் திருப்தியுடன் பயிற்சி பெற்றவர்களைப் பார்த்தார். "நீங்கள் எல்லாம் நல்ல விற்பனைப் பிரதிநிதிகளாக வருவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம்" என்றார்.

Submit a Comment

Log in to comment or register here