Story Details

திருக்குறள் கதைகள்: 215. பசுபதி வீட்டுக் கிணறு

Posted By parthavi on STORY

https://thirukkuralkathaikkalam.blogspot.com - பசுபதி திண்ணையில் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.



பெண்களும், ஆண்களுமாக சிலர் கையில் ஒன்று அல்லது குடங்களை எடுத்துக்கொண்டு சற்றுத் தொலைவில் இருந்த குளத்துக்குப் போய்க்கொண்டிருந்தனர். எதிர்ப்புறத்திலிருந்து தண்ணீர் நிரம்பிய குடங்களைத் தூக்கிக்கொண்டு சிலர் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

Submit a Comment

Log in to comment or register here