Story Details

திருக்குறள் கதைகள்: 35. துறவியின் முடிவு

Posted By parthavi on STORY

http://thirukkuralkathaikkalam.blogspot.in - ஆத்மானந்தா தனது மூத்த சீடர்களான அருளானந்தா, அன்பானந்தா ஆகிய இருவரையும் தனியே அழைத்தார்.

"எனக்கு வயதாகக் கொண்டிருக்கிறது. எனக்குப் பிறகு இந்த மடத்துக்குத் தலைமை தாங்கி நமது ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய பொருத்தமான ஒரு நபரை நியமிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த மடத்தில் இருக்கும் துறவிகளுக்குள் நீங்கள் இருவரும்தான் மூத்தவர்கள். அதனால்தான் உங்களிடம் இதை முதலில் சொல்ல வேண்டும் என்று உங்களை அழைத்தேன். எனக்குப் பிறகு இந்தப் பீடத்தின் தலைமைப் பதவிக்குப் பரமானந்தாவை நியமிக்கலாம் என்று நினைக

Submit a Comment

Log in to comment or register here