Story Details

திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 227

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.in - எழுத்துப் படிகள் - 227 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (5,2) ராமராஜன் கதாநாயகனாக நடித்தது.

எழுத்துப் படிகள் - 227 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.

1. தசாவதாரம்
2. குமார சம்பவம்
3. யார் பையன்
4. பாசமும் நேசமும்
5. கல்யாண பரிசு
6. மனம் போல் மாங்கல்யம்
7. களத்தூர் கண்ணம்மா

Submit a Comment

Log in to comment or register here