Story Details

திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 228

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.in - எழுத்துப் படிகள் - 228 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,4) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.

எழுத்துப் படிகள் - 228 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.

1. மிருதங்க சக்கரவர்த்தி
2. சிரஞ்சீவி
3. உலகம் பலவிதம்
4. நான் வாழ வைப்பேன்
5. சித்தூர் ராணி பத்மினி
6. மங்கையர் திலகம்
7. பெற்ற மனம்
8. முதல் குரல்

Submit a Comment

Log in to comment or register here