Story Details

திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.com - எழுத்துப் படிகள் - 230 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.



எழுத்துப் படிகள் - 230 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.

1. வண்டிக்காரன் மகன்
2. நீதி தேவன்
3. பஞ்சாமிர்தம்
4. ஆசீர்வாதம்
5. பந்தாட்டம்
6. பொண்ணு மாப்ளே
7. வல்லவன் ஒருவன்

Submit a Comment

Log in to comment or register here