Story Details

திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.com - எழுத்துப் படிகள் - 231 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.

எழுத்துப் படிகள் - 231 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.

1. யாரோ எழுதிய கவிதை
2. பாடாத தேனீக்கள்
3. காக்கும் கரங்கள்
4. இசை பாடும் தென்றல்
5. இளையவன்
6. சத்தியம் அது நிச்சயம்
7. சுகமான ராகங்கள்

Submit a Comment

Log in to comment or register here