Story Details

திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 232

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.com - எழுத்துப் படிகள் - 232 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் அர்ஜுன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.

எழுத்துப் படிகள் - 232 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.

1. இளமை
2. மங்காத்தா
3. ஆயுத பூஜை
4. ஜெய்ஹிந்த்
5. ஜென்டில்மேன்
6. துருவ நட்சத்திரம்


Submit a Comment

Log in to comment or register here