Story Details

திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 235

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.com - எழுத்துப் படிகள் - 235 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 235 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. கிழக்கு கரை
2. சரித்திர நாயகன்
3. வேகம்
4. தர்மத்தின் தலைவன்
5. பாலைவன ரோஜாக்கள்
6. நல்ல காலம் பொறந்தாச்சு

Submit a Comment

Log in to comment or register here