Story Details

திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 237

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.com - எழுத்துப் படிகள் - 237 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தது.



எழுத்துப் படிகள் - 237 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.



1. பச்சை விளக்கு

2. என் தமிழ் என் மக்கள்

3. மகாகவி காளிதாஸ்

4. நிச்சய தாம்பூலம்

5. தங்கமலை ரகசியம்

6. முத்துக்கள் மூன்று

7. பிராப்தம்

Submit a Comment

Log in to comment or register here