Story Details

திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 244

Posted By ramarao on CINEMA

https://thiraijaalam.blogspot.com - எழுத்துப் படிகள் - 244 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்தது.

எழுத்துப் படிகள் - 244 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.

1. கவரிமான்
2. அருணோதயம்
3. நான் சொல்லும் ரகசியம்
4. எங்கிருந்தோ வந்தாள்
5. இரு மலர்கள்
6. முத்துக்கள் மூன்று
7. ராமன் எத்தனை ராமனடி
8. அம்பிகாபதி

Submit a Comment

Log in to comment or register here