Story Details

திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 245

Posted By ramarao on CINEMA

https://thiraijaalam.blogspot.com - எழுத்துப் படிகள் - 245 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,4) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது.



எழுத்துப் படிகள் - 245 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.



1. லலிதா

2. சுவாமி ஐயப்பன்

3. பதிபக்தி

4. வாழ்ககைப் படகு

5. சக்கரம்

6. காவியத்தலைவி

7. பாத காணிக்கை

8. கந்தன் கருணை

Submit a Comment

Log in to comment or register here