Story Details

திரைஜாலம்: சொல் அந்தாதி - 103

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.com - சொல் அந்தாதி - 103 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஆயிரத்தில் ஒருவன் - பருவம் எனது
2. அன்பு எங்கே
3. ஆனந்த ஆராதனை
4. சுழல்
5. கையோடு கை

Submit a Comment

Log in to comment or register here