Story Details

திரைஜாலம்: சொல் அந்தாதி - 96

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.in - சொல் அந்தாதி - 96 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1. சாரங்க தாரா - கண்களால் காதல்
2. மல்லியம் மங்களம்
3. ஓடி விளையாடு பாப்பா
4. நம்ம வீட்டு லட்சுமி
5. உத்தமி (1943)

Submit a Comment

Log in to comment or register here