Story Details

திரைஜாலம்: சொல் அந்தாதி - 98

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.com - சொல் அந்தாதி - 98 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1. பூவும் பொட்டும் - முதல் என்பது
2. உங்கள் விருப்பம்
3. மைக்கேல் மதனகாமராஜன்
4. உயிர்மேல் ஆசை
5. துர்கா

Submit a Comment

Log in to comment or register here