Story Details

திரைஜாலம்: சொல் அந்தாதி - 99

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.com - சொல் அந்தாதி - 99 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1. சின்ன தம்பி - குயிலை புடிச்சி
2. நூறாவது நாள்
3. பிரம்மா
4. பொண்ணு ஊருக்கு புதுசு
5. வேலையில்லா பட்டதாரி

Submit a Comment

Log in to comment or register here