Story Details

திரைஜாலம்: சொல் வரிசை - 189

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.com - சொல் வரிசை - 189 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. தங்கப்பதுமை(--- --- பொங்கும் புதுவெள்ளமே)
2. ஜீவா(--- --- --- உன்னைத் தானா சொல்)
3. நீதி(--- --- --- --- சத்தியமடி தங்கம்)
4. ஆதி பகவன்(--- --- காதல் தவிர மண்ணிலே)
5. குலவிளக்கு(--- --- அதை கொண்டு வா

Submit a Comment

Log in to comment or register here