Story Details

திரைஜாலம்: சொல் வரிசை - 192

Posted By ramarao on CINEMA

http://thiraijaalam.blogspot.com - சொல் வரிசை - 192 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பூந்தோட்ட காவல்காரன்(--- --- நான் பாட வந்தேனே)

2. ராசய்யா(--- --- --- --- கேட்டுக்கோ வாய்யா)

3. இளமை காலங்கள்(--- --- --- பாவை கண்ணிலோ)

4. உயர்ந்த உள்ளம்(--- --- --- --- என்றும் அவள் ஆட்சியே)

Submit a Comment

Log in to comment or register here