Story Details

தேவராஜ் விட்டலன்| Devaraj Vittalan

Posted By devarajvittala on STORY

http://devarajvittalan.com - இன்று மிகவும் உற்சாகமாக பயணம் தொடங்கியது; அலுவலகப்பயணம்தான் எனினும் உற்சாகம்தான், அந்த ஊரின் பெயரைக் கேட்டாலே உங்களுக்கும் உற்சாக டானிக் குடித்ததுபோன்ற உணர்வு வந்துவிடும், அந்த ஊரின் பெயர் திம்பு. Jigme Khesar Namgyel Wangchuck  ராஜாவாகவும், Jetsun Pema ராணியாகவும், ஆட்சி செய்யும் பூட்டான் நாட்டில் உள்ள ஊர்தான் திம்பு. என் நண்பனின் அறையில் ஜெட்சன் பெமாவின் அழகிய புகைப்படம் இருக்கும். அவன் விழித்ததும் ஜெட்சன் பெமாவின் புகைப்படத்தை  [ Read More ]

3 Comments

Submit a Comment

Log in to comment or register here