Story Details

மறுபடியும் பூக்கும்: ஒன்னு காதில மாட்டிக்கிறாங்க இல்லைன்னா காதல்ல மாட்டிக்கிறாங்க: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on LIFE SYLE

http://marubadiyumpookkum.blogspot.in - நாவல்கள், கதைகளில் இருக்கும், சினிமாவில் இருக்கும், மீறி எங்காவது இருந்தால் அதில் இரண்டில் ஒன்று இறக்கும்...ஒரு கடிதம் எழுதி சேர்த்துவதற்குள் அது சேராமலே படாத பாடு படுத்தி எடுக்கும், ஊரே காறித் துப்பும் அந்தப் பையன் லவ் லெட்டர் கொடுத்தானாமே அந்தப் பிள்ளைக்கு என அதுக்கு பயந்தே எந்தப் பெண்ணுமே யாரையுமே ஏறெடுத்துப் பார்க்கவே மாட்டாள் எந்த லவ் லெட்டரையும் யாரும் வாங்கவே மாட்டார்கள்... இது போன்ற காதல் எல்லாம் ஒரு தலைமுறைக்குள்ளாகவே மாறி இவ்வளவு தூரம் வந்தது செல்பேசியால்...

Submit a Comment

Log in to comment or register here