Story Details

மறுபடியும் பூக்கும்: சேலத்து விளம்பி: கவிஞர் தணிகை

Posted By marubadiyumpoo on LIFE SYLE

https://marubadiyumpookkum.blogspot.in - மதுவிலக்கு எம்.எல்.ஏ வேட்பாளராக எங்களால் நிறுத்தப்பட்டு சுமார் எண்ணூறு சொச்சம் வாக்குகளைப் பெற்று கட்டிய இருப்புத் தொகையை இழந்து போனாலும் எமக்கு அதுவும் ஒரு வெற்றிதான்...சசிபெருமாள் உயிரை விட்டு புகழ் பெறுமுன்பே இந்த பரீட்சையை நாங்கள் நிகழ்த்தி இருந்தோம்...அந்த எம்.எல்.ஏ வேட்பாளரான சின்ன பையன் அவர் 70 வயதுக்கும் மேல் வாழ்ந்த பெரிய மனிதர்...உண்மையான காமராஜர் வாரிசுதாம் எங்களைப் பொறுத்தவரை கன்னங்குறிச்சி என்றால் அது சின்னபையன் தான். சின்னபையன் இல்லா கன்னங்குறிச்சிக்கு நான் சென்றது சில வாரங்களுக்

Submit a Comment

Log in to comment or register here